Latest News Actor Joins Good Bad Ugly Ajith Movie : அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் குட் பேட் அக்லி திரைப்படத்தில் ஒரு பிரபல நடிகர் இணைந்திருக்கிறார். அவர் யார் தெரியுமா?
Shariq Haasan Wife Mariya Jennifer : சமீபத்தில் நடிகர் ரியாஸ் கானின் மகன் ஷாரிக்கிற்கு திருமணம் நடந்தது. இவர், ஏற்கனவே திருமணம் ஆனவர் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அக்டோபர் 31 அன்று லப்பர் பந்து படத்தின் மூலம் ரசிகர்களுக்கு விருந்து அளிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. மேலும் இதன் மூலம் மீண்டும் லப்பர் பந்து படத்தினை ரசிகர்கள் கண்டு மகிழ ஒரு வாய்ப்பை டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ரசிகர்களுக்கு தீபாவளி பரிசுக் கொடுத்துள்ளது. மேலும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பற்றிய சில தகவல் இங்கேப் பார்போம்.
'கடைசி உலகப் போர் -ஸ்வாக் - லைக் எ டிராகன்: யாகுசா ஆகிய மூன்று படைப்புகளையும் பிரைம் வீடியோவில் தள்ளுபடியுடன் காணத்தவறாதீர்கள், பிரைம் வீடியோவின் சமீபத்திய ஆஃபர்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள்! மேலும் படிப்போம்.
இந்திய அளவில் டாப் ஹிட் 4 படங்களில் இடம்பிடித்து சாதனைப் படைத்துள்ள "போகுமிடம் வெகு தூரமில்லை" இப்படம் வெளியான சில நாட்களிலே 70 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. இந்த சாதனையை பாராட்டும் விதத்தில் படக்குழுவினரை விஜய் சேதுபதி நேரில் சென்று பாராட்டு தெரிவித்துள்ளார். தற்போது இப்படம் மிகவும் பிரபலமடைந்து வைரலாகிவருகிறது. மேலும் அறிவோம்.
Bigg Boss 8 Tami Title Winner Prediction : பிக்பாஸ் 8 நிகழ்ச்சி பரபரப்பாக நடைப்பெற்று வரும் நிலையில், ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு போட்டியாளராக எவிக்ட் செய்யப்பட்டு வருகின்றனர்.
’அமரன்’ படத்தில் முகுந்த் கதாபாத்திரத்தில் ஹீரோவாக நடித்து சினித்துறையைத் திரும்பிப் பார்க்கவைத்த காமெடி கலந்த ஆக்ஷன் ஹீரோ சிவகார்த்திகேயன். சினிமாவில் கதைகள் பல சுவாரஸ்யமாக இருந்தாலும் சிலர் நடிக்க மறுத்துவிடுகின்றனர். அதில் சிவகார்த்திகேயன் மறுத்த டாப் ஹிட் படங்களை இங்குப் பார்போம்.
Anna Serial Today Episode: ரத்னாவுக்காக தங்கைகளுடன் சென்னை கிளம்பிய ஷண்முகம், சௌந்தரபாண்டி செய்ய போகும் சூழ்ச்சி என்ன? அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
Latest News Mrunal Thakur Tamil Movie : தென்னிந்திய திரையுலகில் டாப் நடிகையாக வலம் வரும் மிருணாள் தாகூர், முதன் முறையாக தமிழ் படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். அதில் ஹீரோ யார்? அவர் நடிக்க இருப்பது எந்த படம்?
பிரபாஸ், முதல் முறையாக ஹாரர் -காமெடி ஜானரில், தி ராஜா சாப் மூலம் புதிய பரிமாணத்தில் தோன்றவுள்ளார்.படத்தின் மீதான ஆவலை உச்சத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. ரசிகர்களுக்கு விருந்தாக பகிரப்பட்ட இந்த மோஷன் போஸ்டர், தற்போது இணையம் முழுக்க வைரலாக பரவி வருகிறது.மேலும் படிப்போம்.
ஆர்ஜே பாலாஜிக்கு ‘யுத் ஐகான் விருது’ வழங்கி கௌரவப்படுத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் டாக்டர் பழனிவேல் தியாகராஜன்.ஆர்ஜே பாலாஜி ஒருமாபெரும் நடிகர் மற்றும் இயக்குநர், அதையும்தாண்டி சிறந்த பொழுதுப்போக்காளர். மேலும் அறிவோம்.
Devara Part 1 OTT Release Date: ஜூனியர் என்டிஆர் மற்றும் ஜான்வி கபூர் நடிப்பில் வெளியான ‘தேவாரா’ ஓடிடி இணையத்தில் வெளியாகும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
மறைந்த ராணுவ வீரர் முகுந்த் மகள் அர்ஷேயாவுடன் விஜய் எடுத்தப் போட்டோஸ் இணையத்தில் வைரலாகிவருகிறது. இந்த வகையில் மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ’அமரன்’ படம் சிவகார்த்திகேயன் மற்றும் சாய்பல்லவி நடிப்பில் வெளியானது. மேலும் விஜய் முகுந்த் மகள் அர்ஷேயாவுடன் எப்படி சந்தித்தார் என்பதை இங்குப் பார்போம்.
Veera TV Serial Watch 24th October Episode: சரிந்து விழுந்த மாறன்.. அதிர்ச்சியில் உறைந்த கண்மணி, அடுத்து நடந்தது என்ன? வீரா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
Nenjathai Killathe Today (24.10.2024) Episode: இன்றைய நெஞ்சத்தை கிள்ளாதே சீரியல் எபிசோட்டில் அடுத்து என்ன நடக்க போவது என்பது குறித்து அறிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்...
சமீபத்தில் தொடங்கிய 'சூர்யா 44' படத்தின் படப்பிடிப்பை 100 நாட்களுக்குள் எடுத்து முடித்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ். தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.
சினியுலகில் வளர்ந்த பிரபல நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சமீபத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையின் அக்காவாக முதல் மகள் ஆராதனா சிறுவயதிலே சினிமாவில் பாடத் துவங்கினார். பாப்பா போல் பார்த்த முகம் தற்போது பெரிய பெண்ணாகப் பார்பதற்கு வியப்பாக உள்ளது. சமீபத்திய ஆராதனா போட்டோஸ் இணையத்தில் வைரலாகிவருகிறது. மேலும் படிப்போம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.