ஓடிடியில் ஒரே நாளில் வெளியாகும் 22 திரைப்படங்கள்! எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?

Latest OTT Releases Today: வார இறுதி நாளான இன்று பல படங்கள் ஓடிடியில் வெளியாகின்றன. அந்த படங்களின் லிஸ்டை இங்கு பார்ப்போம். 

Latest OTT Releases Today: ஓடிடி தளங்களின் வருகை, தற்போது பெருகி விட்டதால் புதுப்புது படங்கள், தியேட்டர்களில் வெளியான சில நாட்களிலேயே ஓடிடியிலும் வெளியாக ஆரம்பித்து விட்டன. குறிப்பாக வீக்-எண்ட் வந்தால் போதும், பல புது படங்களும் தொடர்களும் ஓடிடியில் வெளியாகிவிடும். அந்த வகையில், இந்த வாரத்திலும் பல படங்கள் ஓடிடியில் வெளியாகிறது. அவை என்னென்ன தெரியுமா? 

1 /13

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான வாழை திரைப்படத்தை டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் காணலாம். 

2 /13

போகும் இடம் வெகு தூரமில்லை திரைபடத்தை தமிழில், அமேசான் ப்ரைம் தளத்தில் காணலாம். 

3 /13

பிடிக்காத பக்கங்கள் படத்தை, தமிழில் சிம்ப்ளி சவுத் தளத்தில் பார்க்கலாம். 

4 /13

ஜிந்தாகினிமா படத்தை இந்தியில் சோனி லிவ் தளத்தில் காணலாம். 

5 /13

வேதா படத்தை, இந்தியில் ஜீ 5 தளத்தில் காணலாம்.

6 /13

தத்வா படத்தை தெலுங்கில் ஈடிவி வின் தளத்தில் பார்க்கலாம்.

7 /13

சூரரைப்போற்று படத்தின் இந்தி ரீ-மேக் ஆன சர்ஃபிரா படத்தை ஹாட்ஸ்டார் தளத்தில் காணலாம்.

8 /13

பலிமா பிலகா படத்தை தெலுங்கில் ஈடிவி வின் தளத்தில் காணலாம்.

9 /13

மது வடலரா 2 படத்தை தெலுங்கில் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் காணலாம்.

10 /13

லெவல் க்ராஸ் திரைப்படத்தை, மலையாள மொழியில் ஆஹா தளத்தில் காணலாம். 

11 /13

கெல் கெல் மெயின் திரைப்படத்தை இந்தியில் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் காணலாம்.

12 /13

கொர்ரே புராணம் படத்தை தெலுங்கில் ஆஹா தளத்தில் பார்க்கலாம்.

13 /13

மேற்கூறிய படங்கள் மட்டுமன்றி இன்னும் பல படங்கள் ஓடிடியில் வெளியாகின்றன. அவை என்னென்ன தெரியுமா? லோன்லி ப்ளானட்-ஆங்கிலம்-நெட்ஃப்ளிக்ஸ் ஜெய் மகேந்திரன் - மலையாளம்-சோனி லிவ் தொடர் குட்டார் கூ சீசன் 2 - இந்தி - அமேசான் ப்ரைம் தொடர் டிஸ்க்ளைமர் - ஆங்கிலம் -ஆப்பிள் டிவி தொடர் இன் ஹெர் ப்ளேஸ் - ஸ்பேனிஷ் - நெட்ஃப்ளிக்ஸ் டீ கப் - ஆங்கிலம் - ஜியோ தொடர் அப்ரைசிங் - கொரியன் - நெட்ஃப்ளிக்ஸ் டெமருன் - தாய் - நெட்ஃப்ளிக்ஸ் ரீடா சான்யால் - இந்தி - ஹாட்ஸ்டார் தொடர் ராட் ஜவான் ஹாய் - இந்தி - சோனி லிவ் தொடர் ரிட்டர்ன் டொ லாஸ் சபினாஸ் - ஸ்பேனிஷ் - ஹாட்ஸ்டார் தொடர்