Latest News Coolie Cast And Crew Details : ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ படத்தில் எந்தெந்த நடிகர்கள் நடிக்க இருக்கின்றனர் தெரியுமா? முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
Actor Prashanth Salary In The GOAT Movie : தி கோட் திரைப்படம் விரைவில் வெளியாக இருப்பதை தொடர்ந்து, இப்படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்கள் தற்போது வெளியாகி வருகிறது.
Latest News Siddharth Aditi Rao Hydari Wedding : நடிகர் சித்தார்த்திற்கும் அதிதி ராவ்விற்கும் நிச்சயதார்த்தம் முடிந்திருக்கும் நிலையில், அவர்களின் திருமணம் எங்கு நடைபெறுகிறது என்பது குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
Latest News Actor Jiiva Angry : தேனியில், ஒரு கடைத்திறப்பில் கலந்து கொண்ட நடிகர் ஜீவா, செய்தியாளர்களிம் காேபப்பட்டு பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
MS Dhoni Cameo In The GOAT Movie : விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் தி கோட் திரைப்படத்தில் கிரிக்கெட் வீரர் தோனி இருப்பதை, அப்பட நடிகர் ஒருவரே உறுதிப்படுத்தி இருக்கிறார்.
Latest News Coolie Movie : ரஜினிகாந்த் நடித்து வரும் கூலி படத்தின் படப்பிடிப்பிலும் தற்காப்பு கலை பயிற்சியில் ஈடுபடும் ஸ்ருதிஹாசனின் வீடியோ வைரலாகி வருகிறது.
Radhika Sarathkumar Alleges Hidden Camera on Caravan : மலையாள திரையுலகில் கடந்த சில நாட்களாக பாலியல் குற்றச்சாட்டுகள் அதிகரித்திருப்பதை தொடர்ந்து, ராதிகா சரத்குமார் கூறியுள்ள விஷயம் புயலை கிளப்பியிருக்கிறது.
Actor Rajinikanth Starts Dubbing For Vettaiyan : நடிகர் ரஜினிகாந்த், வேட்டையன் படத்திற்கான டப்பிங் பணிகளை தொடங்கியிருக்கிறார். இது குறித்து லைகா நிறுவனம் வெளியிட்டிருக்கும் வீடியாே இணையத்தில் வைரலாகி வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.