40,000 ஸ்கிரீன்கள்... சீனாவில் பிரம்மாண்டமாக வெளியாகும் மகாராஜா

நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப் மற்றும் பலர் நடித்துள்ள தமிழ் சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைப்படமான மஹாராஜா நவம்பர் 29ம் தேதி சீனாவில் வெளியாகவுள்ளது. இது குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

Trending News