யானைகள் ஜாக்கிரதை - வனத்துறை எச்சரிக்கை

மேட்டுப்பாளையம் ரயில் பாதையில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

Trending News