Women Health | பெண்கள் 30 வயதிற்குப் பிறகு இந்த 5 கால்சியம் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். எலும்புகள் வலுவடைவது முதல் ஆரோக்கியமாக இருப்பது வரை உதவும்.
Weight Loss Tips: பிரசவத்திற்குப் பிறகு பெண்களில் மாற்றங்கள் மட்டுமலாமல், சில பல அசவுகரியங்களும் ஏற்படுகின்றன. அவற்றில், பெரும்பாலான பெண்கள் எதிர்கொள்ளும் ஒரு பொதுவான, முக்கியமான பிரச்சனை தொப்பை கொழுப்பு அதிகரிப்பதாகும்.
Mobile Tower Radiation : மொபைல் டவர்களில் இருந்து வெளிப்படும் மின்காந்த புல கதிர்வீச்சை, தற்போதைய வரம்பை விட பத்து மடங்குக்கு மேல் அதிகரிக்க வேண்டும் என்றும் அரசு பரிந்துரைத்துள்ளது.
Symptoms of High Cholesterol in Women: இன்றைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை காரணமாக உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு மிக வேகமாக அதிகரிக்கின்றது. உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால், அது பல கொடிய நோய்களுக்கு காரணமாகலாம்.
Menstruation Mistakes Tamil : மகளிர், மாதவிடாய் காலங்களில் சில விஷயங்களை செய்தால் அது அவர்களை ஆபத்தில் கொண்டு சென்று விட்டுவிடும் என சில மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கின்றன. அவை என்ன தெரியுமா?
Best Calcium-Rich Foods For Bones : ஆரோக்கியத்திற்கும் மிகவும் முக்கியமான கனிமங்களில் கால்சியம் முக்கியமானது. கால்சியத்தில் ஏறக்குறைய 99% எலும்புகள் மற்றும் பற்களில் பாதுகாகப்படுகிறது. ஏனென்றால் கால்சியம் தான் எலும்புகள் மற்றும் பற்களுக்கு ஆதாரமான சத்து ஆகும்
Women Health Tips : பெண்களாக இருந்தாலும், ஆண்களாக இருந்தாலும் தன்னை தானே நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். அந்த வகையில், 15 வயது நிரம்பிய பெண்கள் கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன தெரியுமா?
Iron Nutrients: இரும்புச் சத்து குறைபாடு ஏற்பட்டால், சோர்வு, பலவீனம், தோல் வெளுத்துப்போவது மற்றும் அறிவாற்றல் செயல்பாடுகள் குறைந்து போவதற்கு வழிவகுக்கும்
Cancer Vs Women: ரசாயனத்தை பயன்படுத்தும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் அதன் பாதிப்பு வெவ்வேறாக இருக்கலாம்! இரசாயனம் மற்றும் புற்றுநோய்க்கும் இடையில் தொடர்பு உள்ளதா?
Women Vaginal Health: பெண்களுக்கு ஏற்படும் பொதுவான நோய்த்தொற்றுகளில் ஒன்றான யோனித் தொற்று ஏற்படாமல் தடுக்க டிப்ஸ்! மழைக்காலத்தில் பிறப்புறுப்பு தொற்றுகளைத் தடுப்பதற்கான யோசனைகள்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.