Veera Dheera Sooran: வீர தீர சூரன் படம் இந்த பொங்கலுக்கு வெளியாக இருந்த நிலையில், சில காரணங்களால் தள்ளி போகி உள்ளது. தற்போது படத்தில் இருந்து முதல் பாடல் வெளியாகி உள்ளது.
Vikram Chiyaan 63 Movie Director : தமிழ் திரை உலகில் முக்கிய நடிகராக விளங்கும் விக்ரம் தற்போது வீர தீர சூரன் படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்திற்குப் பிறகு அவர் நடிக்கப் போகும் படம் எது தெரியுமா?
சீயான் விக்ரம் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'வீர தீர சூரன்- பார்ட் 2 ' எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.
Latest News Velpari Movie Actors : வேள்பாரி திரைப்படத்தை, ஷங்கர் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதையடுத்து, இதில் 2 நடிகர்கள் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. அவர்கள் யார் தெரியுமா?
SIIMA Awards 2024 Winners List : சைமா 2024 விருதுகள் வழங்கும் விழா, சமீபத்தில் நடைப்பெற்றது. இதில், யார் யாருக்கு, என்னென்ன விருதுகள் வழங்கப்பட்டது என்ற விவரத்தை இங்கு பார்ப்போம்.
Box Office Collection of Thangalaan, Raghu Thatha, Demonte Colony 2: பெரிதும் எதிர்பார்ப்பில் வெளியான தங்கலான், ரகு தாத்தா மற்றும் டிமான்ட்டி காலனி 2 படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
Thangalaan Movie Malavika Mohanan First Choice : தற்போது வெளியாகி இருக்கும் தங்கலான் படத்தில், மாளவிகா மோகனனுக்கு பதில் வேறு ஒரு நாயகி நடிக்க இருந்தார். அவர் யார் தெரியுமா?
Thangalaan Movie Twitter X Review Tamil : விக்ரம் கதாநாயகனாக நடித்திருக்கும் தங்கலான் திரைப்படம் எப்படியிருக்கிறது என்பது குறித்து ரசிகர்கள் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.
Thangalaan Actress Malavika Mohanan Favourite Food In Madurai : தங்கலான் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகள் நடைப்பெற்று வருகிறது. மதுரையில் நடந்த விழாவில் கலந்து கொண்ட மாளவிகா மோகனன், தனக்கு அங்கு பிடித்த உணவு குறித்து பகிர்ந்து கொண்டார்.
Thangalaan Movie Trailer : விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள தங்கலான் படத்தின் டிரைலர் வெளியானது. இதற்கு ரசிகர்கள் கொடுத்திருக்கும் ரியாக்ஷன் என்ன தெரியுமா?
Aishwarya Shankar Wedding Latest Photos : தமிழ் திரைப்பட இயக்குநர் ஷங்கரின் மகள், ஐஸ்வர்யாவிற்கு இன்று திருமணம் நடைப்பெற்றது. இதில், தமிழ் திரையுலகை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.