Crime News: திருச்சி அரியமங்கலத்தில் அதிமுக முன்னாள் கவுன்சிலரின் மகன் பட்டப்பகலில் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடும்பத்துடன் குலதெய்வ கோவிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்கு சென்ற 14 வயது சிறுவன் வெயில் தாக்கம் காரணமாக மயங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் பிலாங்காலை பகுதியில் மகனை பார்க்க மாமியார் வீட்டு மாடியில் ஏறி குதித்த மருமகனை கட்டி வைத்து உதைத்து மூக்கை கடித்த மைத்துணர்களின் செயலால் அதிர்ச்சி... டாடி டாடி என கதறிய சிறுவன்...
சேலத்தில் சொத்துக்காக சொந்த தந்தையை கிக் பாக்சிங் செய்து மகன் அடித்தே கொன்ற வீடியோ தமிழகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவத்தின் பின்னணியை காணலாம்.
பூந்தமல்லி அருகே சைக்கிளை ஓட்டியபடி வீட்டை விட்டு வெகு தூரம் வந்து சிறுவன் ஒருவன் போலீசாரிடம் சுட்டித்தனம் செய்த சம்பவம் கவனம் பெற்று வருகிறது. வீட்டின் முகவரியை மறந்துவிட்டு சிறுவன் செய்த அட்ராசிட்டி குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
கிருஷ்ணகிரி அருகே நிலப்பிரச்சனை காரணமாக சொந்த சித்தப்பாவை பெட்ரோல் ஊற்றி துரத்தி துரத்தி சினிமா பாணியில் தீ வைத்த இளைஞரின் வீடியோ வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெஞ்சை பதறவைக்கும் இந்த சம்பவத்தின் பின்னணியை காணலாம்.
கொரியர் கம்பெனியின் பெயரை பயன்படுத்தி புதிய முறையில் மோசடி கும்பல் பணம் பறிக்கும் செயலில் இறங்கியுள்ளது. இதற்கு பெங்களூரு வழக்கறிஞர் ஒருவர் இறையான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
PM Narendra Modi Vellore Visit: வேலூர் மாவட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி நாளை, அதாவது ஏப்ரல் 10 ஆம் தேதி வருகைதர உள்ளார். வாகன நெரிசலை தவிர்க்க மாவட்ட எஸ். பி. மணிவண்ணன் உத்தரவின் பேரில் வேலூர் வழியாக செல்லும் கனரக வாகனங்கள் செல்ல போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியான திலகவதியின் முன்னாள் மருமகளுக்கு நீதிமன்றங்களில் ஆஜராக நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் பின்னணி என்ன?
Wife Protest infront of Husband House in Cuddalore: கணவரை தேடி பல இடங்களில் அலைந்த சரண்யா இன்று காலை அரிதாசின் வீட்டிற்கு முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த சம்பவம் சாத்துக்கூடல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விருத்தாசலம் காவல்துறையினர் சரண்யாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். நடந்தது என்ன? இந்த பதிவில் காணலாம்.
சென்னையில் நடுரோட்டில் ரஷ்யாவைச் சேர்ந்த இளைஞர் கடும் போதையில் ரகளை செய்த சம்பவத்தின் வீடியோ வெளியாகியுள்ளது. போதை நகரமாக மாறுகிறதா சென்னை? என்ன நடந்தது?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.