தாம்பரத்தை சேர்ந்த பிரபல ஏ++ ரவுடி சைலு என்கிற சைலேந்தர் தனிப்படை காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். நெடுங்குன்றம் சூர்யாவின் கூட்டாளியான இவர் கைது செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணி என்ன என்பதை காணலாம்.
கோவையிலுள்ள பிரபல நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. தங்கம், வைரம், பிளாட்டினம் உட்பட 200 சவரன் நகைகளை மர்ம நபர் திருடிச் சென்றுள்ளார்
ஒசூர் பகுதிகளில் புள்ளிங்கோ பாய்ஸ் செய்யும் டூவிலர் சாகசங்களால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். கெத்தாக வீலிங் செய்து இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்ட மொத்த பசங்களையும் கொத்தாக பிடித்து தூக்கியுள்ளனர் போலீசார். இந்த சம்பவத்தின் பின்னணியை தற்போது காணலாம்.
ஒசூர் அருகே வீட்டு தண்ணீர் தொட்டியில் தாய், ஒன்றரை வயது பெண் குழந்தை சடலமாக மீட்கப்பட்ட விவகாரம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பண்ருட்டி அருகே கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த பெண் பெற்ற பிள்ளையை கொலை செய்ததால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. நடந்தது என்ன என்பதை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணின் கணவரிடம் லஞ்சம் கேட்டு செவிலியர் ஒருவர் சண்டை போடும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் பாதுகாப்பான முறையில் தீபாவளி பண்டிகை கொண்டாடுவது குறித்து வடசென்னையில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
சென்னையை அடுத்த தாம்பரம் அருகே, சாலையில் ஒதுங்கிச் செல்லக் கூறிய வயதான தம்பதியின் இருசக்கர வாகன சாவியைப் பறித்து சாலையில் வீசிச் சென்ற பெண்ணின் வீடியோ வெளியாகி அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தீபாவளிக்கு கடன் பெற்று, புத்தாடை வாங்கச் சென்ற பெண் தவறவிட்ட பணத்தை காவல் ஆய்வாளர் மீட்டுக் கொடுத்துள்ளார். இதற்காக, கண்ணீர் மல்க பெண் ஒருவர் நன்றி தெரிவித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.