கலகலன்னு தீபாவளியை கொண்டாட போனஸ் அதிகமாக வாங்கும் ராசிக்காரர்கள்! வார ராசிபலன் கணிப்பு!

Diwali Week Rasipalan October 28 - November 3 : அக்டோபர் 28 முதல் நவம்பர் 3 வரையிலான தீபாவளி வார ராசிபலன்கள்... மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கு வரும் வாரம் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்...

  • Oct 27, 2024, 20:33 PM IST
1 /14

குரோதி ஆண்டு தீபாவளி அக்டோபர் மாதம் 31ம் தேதியன்று வருகிறது. தீபாவளி வரும் வாரத்தின் திங்கட்கிழமை அக்டோபர் 28 முதல் நவம்பர் 3 ஞாயிற்றுக்கிழமை வரையிலான ஏழு நாட்களுக்கான ராசிபலன்கள் இவை...

2 /14

உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். தேவையில்லாமல் கருத்துகளை சொல்வதைக் குறைத்துக் கொள்ளவும். மனதை வருத்திய சில பிரச்சனைகள் முடிவுக்கு வரும். குடும்பத்தில் ஆதரவான சூழல் உண்டாகும். மாணவர்களுக்கு போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும்

3 /14

வாழ்க்கைத் துணை பற்றிய புரிதல் மேம்படுவதுடன் மனதில் நிம்மதி ஏற்படும். புதியவர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் பொறுப்பு அதிகரிக்கும். சகோதர-சகோதரிகளின் வழியில் ஆதரவு கிடைக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும்

4 /14

எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். உறவினர்களின் வழியில் . தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும்ம். எதிர்காலம் தொடர்பான விஷயங்களில் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டால் பிரச்சனை இருக்காது

5 /14

பணி உயர்வுக்கான வாய்ப்புகள் அதிகமாக தென்படுகிறது. வெளி வட்டாரங்களில் புதிய அனுபவம் கிடைக்கும். திடீர் வாய்ப்புகள் மகிழ்ச்சியைத் தரும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். உயர் கல்வி சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும்

6 /14

சமூகப் பணிகளில் அனுபவம் ஏற்படும், மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். விவசாயம் சார்ந்த துறைகளில் ஈடுபாடுகள் அதிகரிக்கும். பணி நிமித்தமான சிந்தனைகளில் மாற்றம் ஏற்படும் வாரமாக இருக்கும்

7 /14

விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டிய வாரம் இது. கடினமான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிக்கும் கன்னி ராசியினருக்கு. வெளியூர் சார்ந்த பயணங்களின் மூலம் நல்ல பெயர் கிடைக்கும். சேமிப்பை அதிகரிப்பது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சுபகாரிய எண்ணங்கள் ஈடேறும். 

8 /14

சுப செலவுகள் உண்டாகும். குடும்பத்தில் சிறு குழப்பம் ஏற்பட்டு நீங்கும். அதிகமாக பேசும் குணத்தை குறைத்துக் கொள்ளவும். பணிபுரியும் இடத்தில் அலைச்சல் அதிகரிக்கும். கூடுதல் வருமானம் குறித்த சிந்தனைகள் மேம்படும். வியாபாரச் செயல்களில் விவேகத்துடன் செய்ல்படவும். 

9 /14

புதிய நபர்களிடம் குடும்ப விஷயங்களை பகிர வேண்டாம். கனிவான பேச்சுக்களால் நம்பிக்கையை அதிகரித்துக் கொள்வீர்கள். வாகன பழுதுகளை சீர் செய்வதற்கு முக்கியத்துவம் கொடுங்கள். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழும் வாரம் இது. 

10 /14

குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மனதை வருத்தும். அக்கம்பக்கத்தவர்களின் ஆதரவு அதிகரிக்கும். பயணங்களின் மூலம் இன்பமான அனுபவம் ஏற்படும்.  

11 /14

சோர்வு நீங்கி புத்துணர்ச்சி ஏற்படும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். மாறுபட்ட அணுகுமுறைகள் நல்ல பலனைத் தரும். இழுபறியான பணிகள் தீபாவளி வாரத்தில் நிறைவேறும். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்

12 /14

அலுவலக சகாக்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறையும். பயணங்களால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும், விவேகத்துடன் செயல்படவும். சொத்து வாங்குவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும்.

13 /14

மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும், புதுவிதமான சிந்தனைகள் ஏற்படும். சொத்துக்களின் மூலம் லாபம் உண்டாகும்.  சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும்

14 /14

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை.பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்ட இந்தத் தகவல்களுக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது