கார்த்திகை தீப திருவிழாவையொட்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் பஞ்சமூர்த்திகள் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் பவனி வந்தனர்.
திருவண்ணாமலையில் ஏற்பட்ட மண் சரிவில் 5 குழந்தைகள் உட்பட 7 பேர் சிக்கித் தவிப்பு... சுமார் 17 மணி நேரமாகியும் மீட்க முடியாமல் தவித்து வரும் நூற்றுக்கணக்கான மீட்புப் படையினர்... மீட்புப்பணியில் என்னென்ன சவால்கள் உள்ளன? இது குறித்து விரிவாக இந்த தொகுப்பில் பார்ப்போம்...
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக வருகை தந்த மணமக்களை திருநங்கைகள் ஒன்றுகூடி தகாத வார்த்தைகளால் பேசியும் அடித்தும் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அருணாசலேசுவரர் கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு பூர்வாங்க பணிகளுக்காக பந்தக்கால் நடும் விழா வெகு விமர்சையாக இன்று நடைபெற்றது.
திருவண்ணாமலையில் சாலையின் நடுவில் இருந்த மின்கம்பம் மற்றும் ஸ்டே கம்பிகளை அகற்றாமல் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளதால் பொது மக்களும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
Counting Of Money Offerings Of Thiruvannamalai : திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு ஆனி மாத பௌர்ணமி அன்று கிரிவலம் வந்து சென்ற பக்தர்கள் செலுத்திய உண்டியல் வருவாய்...
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் 4 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை மற்றும் ஆரணி நாடாளுமன்ற தொகுதிகளில் 12 சட்டமன்ற தொகுதிகளிலும் நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவு இயந்திரங்கள் தனித்தனி பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.