Male Fertility: ஆண்கள் பருவமடைதலுக்கும், ஆண்மை அதிகரிக்கவும், விந்தணு எண்ணிக்கை தரம் மேம்படவும் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் அவசியம். இந்த ஹார்மோன் குறைபாடு தான் ஆண்களில் பாலியல் பிரச்சனைகளுக்கு காரணமாகிறது.
Male Fertility: ஆண்கள் பருவமடைதலுக்கும், ஆண்மை அதிகரிக்கவும் டெஸ்டோஸ்டிரான் ஹார்மோன் அவசியம். இந்த ஹார்மோன் குறைபாடு பாலியல் பிரச்சனைகளுக்கு காரணமாகிறது. இதனால், ஆண்களுக்கு தாம்பத்திய உறவில் ஈடுபாடு இல்லாமல் போகலாம்.
ஆரோக்கியமற்ற உணவு பழக்கம், மன அழுத்தம், வேலைப்பளு, தாமதமான திருமணம் காரணமாக, ஆண்கள் மத்தியில் விந்தணு குறைபாடு உள்ளிட்ட பாலியல் பிரச்சனை அதிகரித்து, குழந்தை பாக்கியத்திற்கு ஏங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
Numerous Medicinal Benefits of Ridge Gourd: உயிர்ச்சத்துக்கள் நிறைந்த பீர்க்கங்காயை பெரும்பாலான வீடுகளில் சமைப்பதே இல்லை. மிகக் குறைந்த கலோரி மற்றும் அதிக நார்ச்சத்து கொண்ட இந்த காய்கறி, பல்வேறு நோய்களுக்கு மருந்தாகவும் செயல்படுகிறது.
Men Fertility: இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான ஆண்களுக்கு விந்தணு எண்ணிக்கை குறைபாடு ஏற்படுவதால், குழந்தையின்மை பிரச்னை அதிகரித்து வருகிறது. பாலியல் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பது குழந்தை பிறப்புடன் ஒப்பிட்டுப் பார்க்கப்படுகிறது. எனவே, குழந்தை பிறப்பதில் ஏற்படும் பாதிப்பு திருமண வாழ்க்கையில் மிகவும் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது
தற்போது, பெரும்பாலான தம்பதிகள் கருத்தரிப்பதில் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக ஆண்களின் விந்தணு எண்ணிக்கை குறைவாக இருக்கலாம்.
Health Benefits Of Dates: உங்கள் தினசரி உணவுகளில் பேரீச்சம்பழத்தையும் சாப்பிட்டு வந்தால் பல்வேறு நலன்கள் உண்டு. குறிப்பாக, ஆண்களுக்கு் பேரீச்சம்பழம் பெரும் நன்மையை தரும்.
ஆண்களின் விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்த, தினமும் உணவு முறையில் கவனம் செலுத்த வேண்டும். ஆம்லா முதல் மாதுளை வரை உள்ள பழங்களை சாப்பிடுவதுடன் எண்ணெய் பொருட்களை கட்டாயம் தவிர்த்துவிட வேண்டும்.
Low Sperm Count:இன்றைய காலக்கட்டத்தில், தவறான வாழ்க்கை முறை மற்றும் உணவின் காரணமாக, பெரும்பாலான ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை குறைகிறது. இது அவர்களின் மலட்டுத்தன்மையை அதிகரிக்கின்றது.
ஸ்பானிய தொலைக்காட்சி நடிகை ஒருவர், தனது இறந்த மகனின் விந்தணுக்களால் கருத்தரிக்கப்பட்ட வாடகைத் தாய் மூலம் பிறந்த சில வாரங்களே ஆன குழந்தையை சமீபத்தில் தத்தெடுத்துள்ளார்.
Male Infertility: தற்போது நிறைய ஆண்கள் தங்களுடைய திருமண வாழ்க்கையில் விறைப்புத்தன்மை பிரச்சனையை சந்திக்கின்றனர். இதனால் அவர்களுக்கு தாம்பத்ய வாழ்க்கையில் பிரச்சனை எழுகிறது.
Dry Fruits For Male Fertility: திருமணமான ஆண்கள் 3 வகையான உலர் பழங்களை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால், அவர்களின் ஆண்மைத்தன்மை மட்டுமன்றி, உடல் வலிமையும் அதிகரிக்கும்.
Sperm Count vs Food: நமது அன்றாட உணவுப் பட்டியலில், எதுபோன்ற உணவுகளை சேர்க்க வேண்டும் மற்றும் விலக்க வேண்டும் என்பதை தெரிந்துக் கொண்டு பின்பற்றினால், அது விந்தணுக்களின் வீரியத்தையும், அளவையும் அதிகரிக்கும்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.