ஆண்களிடையே சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் விந்தணுக்களில் பிளாஸ்டிக் மைக்ரோ துகள்கள் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது மலட்டுத் தன்மைக்கு காரணமா? என்ற கேள்வி எழுந்துள்ளது
Male Infertility: இன்றைய மோசமான வாழ்க்கை முறை காரணமாக பல தம்பதிகள் குழந்தையின்மை பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் விந்தணு குறைபாடு. அது திருமண வாழ்க்கையில் மிகவும் மோசமான விளைவை ஏற்படுத்தும்
Role Of Diet In Fertility: மரபியல், வாழ்க்கை முறை தேர்வுகள் மற்றும் சுற்றுச்சூழல் வெளிப்பாடுகள் போன்ற பல்வேறு கூறுகள் கருவுறுதலை பாதிக்கின்றன. அதிலும் நாம் உண்ணும் உணவுகள் கருவுறுதல் தன்மையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன
ஆண்கள் வயதுக்கு வரும் நிகழ்வை உடல் ரீதியாக டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் ஏற்படுத்துகிறது. இந்த ஹார்மோன் உற்பத்தி அதிகரிப்பதன் காரணமாக ஆண்களுக்கு அந்தரங்க பாகங்களில் முடி, முகங்களில் தாடி மீசை, குரலில் மாற்றம், பரந்த மார்பக வளர்ச்சி ஆகியவை ஏற்படுகின்றன.
Male Infertility: தற்போது நிறைய ஆண்கள் தங்களுடைய திருமண வாழ்க்கையில் விறைப்புத்தன்மை பிரச்சனையை சந்திக்கின்றனர். இதனால் அவர்களுக்கு தாம்பத்ய வாழ்க்கையில் பிரச்சனை எழுகிறது.
மாறிவரும் வாழ்க்கை முறையால், பெரும்பாலான ஆண்களுக்கு விந்தணு எண்ணிக்கை குறைபாடு ஏற்பட்டு, குழந்தையின்மை பிரச்னை அதிகரித்து வருகிறது என்பதால், கவனம் தேவை. சில உணவுகள் அல்லது பழக்கவழக்கங்கள் பாலியல் ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கும். அவை விரைவில் கைவிடப்பட வில்லை எனில், அதன் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடலாம்..
Male Fertility Tips: ஆண்களின் விந்துக்களின் எண்ணிக்கை, அவர்களின் உணவு மற்றும் பழக்க வழக்கங்களுடனும் தொடர்புடையது. எனவே விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் சூப்பர் உணவுகள் எவை என்பதை பார்ப்போம்.
Sperm killer Foods: ஆண்களின் பாலியல் ஆரோக்கியம் சரியாக இல்லாவிட்டால், அது திருமண வாழ்க்கையில் மிகவும் மோசமான விளைவை ஏற்படுத்துவதோடு, தந்தையாகவேண்டும் என கனவு பொய்த்து போகும்.
சிகரெட் புகைத்தல், ஆல்கஹால், மரிஜுவானா, அனபோலிக் ஸ்டெராய்டுகள் மற்றும் பாக்டீரியா தொற்றுக்கு சிகிச்சையளிக்க மருந்துகளை உட்கொள்வது, உயர் இரத்த அழுத்தம் மற்றும் மனச்சோர்வு ஆகியவை கருவுறுதலையும் பாதிக்கும்...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.