சிம்பு உடனடியாக STR49 படத்தில் நடிக்க உள்ளார். தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனின் Dawn Pictures தயாரிப்பில், பார்க்கிங் படப்புகழ் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இப்படத்தை இயக்குகிறார்.
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் படம் வரும் பிப்ரவரி 21ம் தேதி வெளியாக உள்ளது. படத்தின் முதல் விமர்சனத்தை தயாரிப்பாளர் பகிர்ந்துள்ளார்.
Silambarasan: சிம்பு கிட்டத்தட்ட 50 படங்கள் நடித்துள்ளார். அதில் பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இந்நிலையில் சிம்பு நிராகரித்த படங்களை பற்றி பார்ப்போம்.
Thug Life Update Silambarasan TR Glimpse Video: கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் 'தக் லைஃப்' படத்தின் அப்டேட் ஒன்று நாளை காலை 10 மணிக்கு வெளியாக உள்ளது.
கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் 'தக் லைஃப்' படத்தின் ஷூட்டிங் தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது. இது தொடர்பான புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
தக் லைஃப் படத்தில் நடிகர் சிம்பு ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமானதாக சொல்லப்பட்ட நிலையில், தற்போது இது தொடர்பாக முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
நடிகை தேவயானி ஷர்மா வாழ்வில் என்னுடைய லட்சியம் என்னவென்றால் சிம்புவிற்கு ஜோடியாக நடிப்பதே ஆகும். இதற்கான ஒரு முழு வீச்சில் இறங்கி உள்ளேன் என்று கூறியுள்ளார்.
கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு வெளியான படம், விண்ணைத்தாண்டி வருவாயா. இந்த படத்தில் சிம்புவிற்கு பதில் இன்னொரு ஹீரோ நடிக்க இருந்தாராம்.
Silambarasan TR Simbu Net Worth: தமிழ் சினிமாவின் பொக்கிஷம் மற்றும் படு பிஸியான நடிகராக இருக்கும் சிம்புவின் ஓட்டு மதிப்பு சொத்து மதிப்பு எவ்வளவு என்று பார்ப்போம்.
தமிழ் சினிமாவின் பல்துறை நடிகர்களில் ஒருவரான சிம்பு, 'மாநாடு' மற்றும் 'வென்று தனித்து காடு' ஆகிய படங்களில் அடுத்தடுத்து சிறந்த நடிப்பால் ரசிகர்களுக்கு விருந்தளித்தார்.
சிலம்பரசன் டிஆர் & விஷால் உட்பட 5 நடிகர்களுக்கு ரெட் கார்டு வழங்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் முடிவு. ரெட் கார்டு போட்டால் எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் நடிக்க முடியாது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.