வங்கிகளில் கடன் வாங்குவது தற்போது எளிதாகி உள்ளது. நிறைய வங்கிகள் குறைந்த வட்டி விகிதத்தில் தனி நபர் கடன்களை வழங்கி வருகின்றன. இதற்கான நிபந்தனைகளை தெரிந்து கொள்ளுங்கள்.
8th Pay Commission: மத்திய அரசு புதிய ஃபிட்மென்ட் காரணிக்கு ஒப்புதல் அளித்தால், அரசு ஊழியர்களின் சம்பளம் ரூ.18000 லிருந்து ரூ.51480 ஆக அதிகரிக்கும். இது தற்போதுள்ள சம்பளத்தை விட மூன்று மடங்கு உயரும்.
8th Pay Commission: 8வது ஊதியக் குழுவிற்கான அறிவிப்பு இனி எப்ப்போது வேண்டுமானால் வரக்கூடும் என ஊகிக்கபடும் நிலையில், மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் 186 சதவீதம் உயரும் என எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
7th Pay Commission: ஜூலை 2024-க்கான அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய அறிவிப்பை மத்திய அரசு விரைவில் வெளியிடும் என அரசு வட்டாரங்கள் கூறுகின்றன. இது குறித்த கணக்கீடுகளுடன் அரசு தயாராகி வருகின்றது.
8th Pay Commission: பொதுவாக 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதியக்குழுக்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன. 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் 2016 ஜனவரி 1 முதல் அமல்படுத்தப்பட்டன. இதற்கான அறிவிப்பு 2014 ஆம் ஆண்டு வெளிவந்தது.
ஒரு சிலருக்கு பணத்தை சேமிப்பது மிகவும் கடினமான பணியாக இருக்கும். இருப்பினும் சரியான திட்டமிடல் இருந்தால் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையை சேமிக்க முடியும்.
நோட்டீஸ் பீரியட் என்பது ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாறும் போது ஒரு மாதமோ அல்லது இரண்டு மாதமோ பழைய நிறுவனத்தில் வேலை பார்க்க கூடிய காலம் ஆகும்.
EPFO சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் 2013க்கு பிறகு பணியில் சேர்ந்த ஊழியர்களிடம் இருந்து இனி GISக்காகப் பணம் பிடித்தம் செய்யப்படாது என்று தெரிவித்துள்ளது.
Gautam Adani Salary 2024 : கௌதம் அதானியின் சம்பளம் அவரது நிர்வாகிகளை விட குறைவாக உள்ளதா? கவுதம் அதானி தனது 10 நிறுவனங்களில் இரண்டில் மட்டுமே சம்பளத்தை வாங்குகிறார்... அவரது சகாக்களை விட குறைவான சம்பளத்தை வாங்குகிறார்...
8th Pay Commission: நாட்டில் மக்களவைத் தேர்தல் முடிந்து புதிய அரசு அமைந்துள்ள வேளையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு மிகப்பெரிய அப்டேட் வந்துள்ளது. 8வது ஊதியக் குழுவை அமைப்பது தொடர்பாக அகில இந்திய ரயில்வே பணியாளர்கள் கூட்டமைப்பிலிருந்து (AIRF) மத்திய அரசுக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
Salary Of Newly Elected Member Of Parliament : ஏறக்குறைய 9000 சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றிருக்கிறார்.
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) கீழ் சமூகப் பாதுகாப்பின் நோக்கத்தை அதிகரிக்க குறைந்தபட்ச சம்பள வரம்பு அதாவது பிஎஃப் கணக்கில் பங்களிப்புக்கான அடிப்படை சம்பளம் ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.21 ஆயிரமாக உயர்த்தப்படலாம்.
2023-24 நிதியாண்டு முடிவடையும் நிலையில், வரி செலுத்துவோருக்கு மார்ச் 31 ஒரு முக்கியமான தேதியாக உள்ளது. இந்த தேதிக்குள் சில முக்கியமான பணிகளை முடிக்க வேண்டும்.
பணியிடத்தில் உங்கள் முதலாளி அல்லது மேலாளர் உங்களுடன் நல்ல உறவில் இருந்தால் சில விஷயங்களை அவர்களிடம் சொல்ல கூடாது. அது உங்களின் வேலைக்கு பிரச்சனையை ஏற்படுத்தும்.
Jobs In Google With Unbelievable Salary: கூகுள் நிறுவனத்தில் ஆண்டுதோறும் 20 லட்சத்திற்கும் அதிகமானோர் வேலைக்காக விண்ணப்பித்தால் அதில் 5 ஆயிரத்திற்கும் குறைவானவர்களுக்கு மட்டுமே வேலை கிடைக்கிறது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.