Philippines Earthquake: பிலிப்பைன்ஸ் நாட்டில் மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று நள்ளிரவில் ஏற்பட்டுள்ளது. சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டில் கப்பல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 குழந்தைகள் உள்பட 31 உயிரிழந்தனர். 7 பேரை காணவில்லை என கூறப்படும் நிலையில், மீட்புப்பணி தீவிரமாக நடந்துவருகிறது.
பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட வெப்பமண்டல புயல் பலத்த சேதங்களை ஏற்படுத்தியது. நிலச்சரி மற்றும் வெள்ளத்தினால் குறைந்தது 138 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரு ஆர்டரை வழங்குவதற்காக பலரைப் பார்த்தபோது, இது எப்படி நடந்தது என்று சிறுமிக்கு புரியவில்லை. அப்பகுதியில் வசித்தவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து இந்த காட்சியைப் பார்த்தார்கள்
வந்தே பாரத் மிஷனின் கீழ் இந்திய குடிமக்கள் இதுவரை கண்டிராத மிகப்பெரிய கரையோர வெளியேற்றும் பயணத்தின் ஒரு பகுதியாக, லண்டனில் சிக்கித் தவிக்கும் 145 பேருடன் ஏர் இந்தியா விமானம் புதன்கிழமை ஆந்திராவின் விஜயவாடா விமான நிலையத்தில் தரையிறங்கியது,
உலகில் அதிகரித்து வரும் புலம்பெயர்ந்தோரின் பார்வையில், 2000-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை ’டிசம்பர் 18-ஆம் தினத்தை’ ஒவ்வொரு ஆண்டும் 'சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினமாக' அனுசரித்து வருகிறது.
தனது வம்சத்தை நீடிக்கச் செய்யும் வாரிசை அள்ளி அரவணைத்து, சீராட்டி பாராட்டி வளர்க்கும் ஒவ்வொரு தந்தையும் பிள்ளைகளின் முதல் நண்பனாகின்றார். தந்தையின் வாழ்க்கை அனுபவம் ஒவ்வொரு பிள்ளைகளும் படிக்க வேண்டிய புத்தகம்.
தனி விமானத்தில் பயணிப்பது என்பது அரசியல் தலைவர்களுக்கும், பெரிய தொழில் அதிபர்களுக்கும் இயல்பான விஷயம் தான். ஆனால் சாதாரண மனிதர் ஒருவருக்கு கனவிலும் எட்டா கனி.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.