முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு மக்களோடு கூட்டணி அமைத்து தேர்தல் களத்தை சந்திக்க நாங்கள் தயார் என கோவையில் அம்மா பேரவை சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
CBI special court on J Jayalalithaa Ornaments: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அனைத்து நகைகளையும் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவும் பின்னணியும்...
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்துக்கு எதிராக முந்தைய அதிமுக ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட அவதூறு வழக்கை திரும்பப் பெற அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
Former CM J Jayalalitha Birthday: "மக்களால் நான் மக்களுக்காக நான்", அம்மா, என்ற மந்திர சொல்லுக்கு மகத்தான மணிமகுடமாய் திகழ்ந்த புரட்சிதலைவி
செல்வி ஜெ.ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் இன்று
MGR Birthday Celebrations In Chennai: கட்சிக்குள் உட்பூசல் இருந்தாலும், தலைவனை நினைத்து மலரஞ்சலி செலுத்திய ரத்தத்தின் ரத்தங்கள்... அதிமுக தலைவர் எம்.ஜி.ஆருக்கு பிறந்தநாள் மலரஞ்சலி செலுத்திய அதிமுகவினர்...
சசிகலா, மருத்துவர் கே.எஸ்.சிவகுமார், அப்போதைய சுகாதரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்து ஆணையம் விசாரணைக்கு பருந்துரைத்துள்ளது.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இருவரின் நீதிமன்றக் காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், இருவருக்கும் பிப்ரவரி 2 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அரசியலுக்கே வர மாட்டேன் என்பவர்கள் முழு நேர அரசியல்வாதிகளாக வலம் வருவதும், முழுமையான அரசியல்வாதி என நாம் எண்ணும் சிலர், அரசியலுக்கு முழுக்கு போட்டிவிட்டு செல்வதையும் நாம் ஏராளமாக பார்த்துள்ளோம்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை போலவே, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் ரவுடிகளை அடக்கி ஒடுக்க பல வித நடவடிக்கைகளை எடுத்து வருவதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
அதிமுக-வைச் சேர்ந்தவரும் , முன்னாள் மீன் வளத்துறை அமைச்சருமான ஜெயக்குமார் சமீபத்தில் வெளியாகி திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கும் "தலைவி" படத்தைப் பார்த்துவிட்டு விமர்சனம் செய்துள்ளார்.
சினிமா ரசிகர்களுக்கு இடையில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள படங்களில் நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ள 'தலைவி' படமும் ஒன்றாகும். நாட்டின் மிகவும் செல்வாக்கு மிக்க அரசியல்வாதிகளில் ஒருவராக இருந்த தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜே.ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமாகும் இது.
மறைந்த இந்தியப் பிரதமர், இரும்பு பெண்மணி அன்னை இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் கங்கனா இந்திரா காந்தியாக நடிக்கவுள்ளதாக செய்தி வந்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.