இந்தியா-ஆப்கானிஸ்தான் சூப்பர்-8 போட்டியில் மழை காரணமாக கைவிடப்பட்டால் எந்த அணிக்கு பாதிப்பு?, ஐசிசி விதிமுறைகள் என்ன சொல்கிறது என்பதை தெரிந்து கொள்வோம்.
Rohit Sharma duck out record: இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது 20 ஓவர் போட்டியிலும் டக் அவுட்டாகி மோசமான சாதனையை படைத்துள்ளார்.
இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் மூன்று 20 ஓவர் போட்டிகள் தொடரை ஹாட்ஸ்டார் செயலி இல்லாமல் வேறு எங்கு இலவசமாக பார்க்கலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
IND vs AFG: இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் அஸ்வினுக்கு பதில் ஷர்துல் தாக்கூர் சேர்க்கப்பட்டதற்கு மூத்த வீரர்கள் தரப்பிலும், சமூக வலைதளங்களிலும் பலத்த விமர்சனங்கள் எழுந்துள்ளது. அதுகுறித்து இங்கு காண்போம்.
IND vs AFG: சுப்மன் கில் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடாத நிலையில், தற்போது முக்கிய வீரர் ஒருவருக்கும் பயிற்சியில் காயம் ஏற்பட்டதாக கூறப்பட்டது.
IND vs AFG: உலகக் கோப்பை தொடரில் இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோத உள்ள நிலையில், ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனமும் விராட் கோலி - நவீன் உல் ஹக் மீது தான் இருக்கிறது.
Shubman Gill Health Update: டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த சுப்மான் கில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், உடல்நிலை சற்று சீரானதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Abu Dhabi Pitch Report: அபுதாபி மைதானத்தில் (Sheikh Zayed Stadium, Abu Dhabi) நடந்த சூப்பர்-12 சுற்று 6 போட்டிகள் நடந்துள்ளன. இதில் பந்துவீச்சாளர்களின் ஆதிக்கம் அதிகம்.
IND vs AFG: இத்தகைய சூழ்நிலையில் இரு அணிகளும் இன்று அரையிறுதிக்கு முன்னேற கடுமையாக முயற்சிப்பதை காணமுடியும். அபுதாபியில் மிக முக்கியமான விவாதம் இந்திய அணியில் விளையாடும் 11 பேர் கொண்ட லெவன் அணியில் யார் இடம் பெறுவார்கள் என்பதே.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.