Rohit Sharma | இந்திய அணிக்கு சீக்கிரம் புதிய முழுநேர கேப்டனை அடையாளம் காணுமாறு இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் தற்போதைய கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
RCB | ஆர்சிபி அணியின் கேப்டன் பொறுப்பை விராட் கோலி ஏற்பார் என தகவல் வெளியான நிலையில், ஆஸ்திரேலிய வீரர் அந்த பொறுப்புக்கு வரப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
எம்எஸ் தோனி, விராட் கோலி கேப்டன்சியில் போதுமான வாய்ப்பு கிடைக்காததால் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து முன்கூட்டியே நான்கு இந்திய வீரர்கள் ஓய்வு பெற்றனர்.
Gautam Gambhir : ரோகித், விராட் கோலி அடுத்த ஒருநாள் உலகக்கோப்பை தொடரிலும் விளையாடலாம், ஆனால் அவங்க ரெண்டு பேரும் நான் எதிர்பார்க்குற இந்த விஷயத்தை செய்யணும் என கம்பீர் சிரித்துக் கொண்டே ஒரு வார்னிங் கொடுத்திருக்கிறார்.
டி20 உலக கோப்பை கிரிக்கெட் சூப்பர் 8 பிரிவில் இந்தியா பங்களாதேஷ் அணிகள் இன்று மோதின. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் அரையிறுதி சுற்று வாய்ப்பு பிரகாசமாகி விடும் என்ற நிலையில் களமிறங்கியது.
Virat Kohli T20 World Cup : டி20 உலக கோப்பை போட்டியில் ஓப்பனிங் ஸ்லாட்டில் இறங்கும் விராட் கோலி மிக மோசமாக விளையாடி வருவதால், அவர் மீண்டும் நம்பர் 3 ஸ்லாட்டில் களமிறக்கலாம் என கேப்டன் ரோகித் முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது.
ஆர்சிபி அணி தொடர்ச்சியாக அடுத்தடுத்து வெற்றிகளை பெற்ற பிளே ஆஃப் சுற்றில் நான்காவது இடத்தைப் பிடித்து உறுதி செய்திருக்கும் நிலையில், அந்த அணியுடன் மோதும் மற்றொரு அணி எது என்பது இப்போது எதிர்பார்ப்பாக அமைந்திருக்கிறது.
Gautam Gambhir On MS Dhoni: தோனி மற்றும் விராட் கோலி உடனான உறவு, ஐபிஎல் 2023 இல் நடந்த மோதல், உள்ளிட்ட பல விஷயங்கள் தொடர்பாக கௌதம் கம்பீர் தனது மௌனத்தை கலைத்துள்ளார். அவரது இந்த பேட்டி வைரல் ஆனதை அடுத்து ட்விட்டரே களேபரமாகியுள்ளது.
சன்ரைசர்ஸ் அணியின் ஹென்றி கிளாசன் அபாரமாக விளையாடி தன்னுடைய முதல் ஐபிஎல் சதத்தை பதிவு செய்தார். இதில் 6 மெகா சிக்சர்களும், 8 பவுண்டரிகளும் அடித்து ஹைதராபாத் ரசிகர்களுக்கு விருந்து படைத்தார்.
சேத்தன் சர்மா தெரிவித்திருக்கும் சர்சைக் கருத்துகள் ஜீ நியூஸ் ஸ்டிங் ஆப்ரேஷன் மூலம் வெளியாகியிருக்கும் நிலையில், விராட் கோலியின் இன்ஸ்டாகிராம் பதிவு வைரலாகியுள்ளது.
தோனியின் கேப்டன் பதவியை காலி செய்ய விராட் கோலி 2016 ஆம் ஆண்டு போட்ட பிளானை ரவி சாஸ்திரி தடுத்தார் என இந்திய அணியின் முன்னாள் பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் தனது புக்கில் பதிவு செய்துள்ளார்.
Haris Rauf: கடந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் தன்னுடைய பந்தை அடித்ததுபோல் இன்னொருமுறை அப்படி அவரால் அடிக்க முடியாது என பாகிஸ்தான் பந்துவீச்சாளர் ஹரீஸ் ராவூப் தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியில் பல வரலாற்று சாதனைகளையும் இந்திய அணி படைத்திருக்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.