Kidney Health: வாழ்நாளை கணிசமாக குறைக்கும் சிறுநீரக நோய் 'சைலண்ட் கில்லர்' என்று அழைக்கப்படுகிறது. இந்த பிரச்சனை ஏற்படுவதற்கு முன்னரே சில வாழ்க்கைமுறை மாற்றங்களை செய்தால் ஆரோக்கியம் உறுதி
High Uric Acid: அதிகரித்து வரும் யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்த, உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும். முக்கியமாக இரவில் சில பொருட்களை சாப்பிடுவதை தவிர்க்கவும்
Figs For Health: அத்திப்பழங்கள் சுவையான மற்றும் ஆரோக்கியமான பழங்களின் பட்டியலில் முதல் பத்து இடங்களில் இடம் பிடித்துவிடும். பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள அத்திப்பழம், எந்தெந்த நோய்களை போக்கும் தெரியுமா?
Micronutrients deficiency: நன்றாக சாப்பிடுபவர்களில், 60%க்கும் அதிகமான இந்தியர்களுக்கு நுண்ணூட்டச்சத்து குறைபாடு உள்ளது என்று கூறப்படுகிறது! அப்படி என்றால், சரியான உணவு கிடைக்காதவர்களின் நிலை என்ன?
Raw Banana Benefits: வாழைப்பழம் மட்டுமல்ல, வாழைக்காயும் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ள வாழைக்காய், பல நோய்களில் இருந்து உடலை பாதுகாக்க உதவுகிறது.
ஹீமோகுளோபின் குறைபாடு என்னும் ரத்த சோகை பெரும்பாலானோருக்கு ஏற்படும் பொதுவான உடல் நல பிரச்சனைகளில் ஒன்றாகும். ஹீமோகுளோபின் என்பது இரும்புச்சத்து நிறைந்த புரதமாகும். இது இரத்த சிவப்பணுக்களில் உள்ளது மற்றும் உடல் முழுவதும் ஆக்ஸிஜனைக் கொண்டு செல்வதற்கு பொறுப்பாகும்.
தைராய்டு என்பது, கழுத்தின் நடுவில் அமைந்துள்ள ஒரு சிறிய பட்டாம் பூச்சி வடிவிலான சுரப்பி. இது ஒரு சிறிய உறுப்பு என்றாலும், நம் உடல் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. தவறான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்கள் தைராய்டு பிரச்சனையை அதிகரிக்கின்றன.
Symptoms of Heart Attack: கால்களில் காணப்படும் இந்த 5 அறிகுறிகள் மாரடைப்புக்கான நேரடி அறிகுறியாகும், இந்த அறிகுறிகளில் ஏதேனும் இருந்தால் கொஞ்சம் கூட தாமதம் செய்யாமல் மருத்துவரிடம் செல்லுங்கள்
தினசரி உணவில் வைட்டமின்கள், கொழுப்புகள் உள்ளிட்ட 6 சத்துக்களை சேர்த்துக் கொள்வது உடலுக்கு மிகவும் அவசியம். இதில் கொஞ்சம் கவனக்குறைவு கூட உங்கள் உடல் மற்றும் மன நலம் இரண்டும் பாதிக்கப்படும்.
Nutrients of Cabbage: நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து நிறைந்துள்ள முட்டைக்கோள் மலச்சிக்கலை குணப்படுத்தி குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இந்த காய் உடல் எடையை குறைக்க சிறந்த உணவாக கருதப்படுகின்றது.
Anti Depression Foods In Winter: குளிர்காலத்தில் மனநிலையை உற்சாகப்படுத்தும் உணவுகளை உண்பது நல்லது. அது நோய் எதிர்ப்பு சக்தியையும் மனச்சோர்வை நீக்கும் உணவாகவும் இருக்க வேண்டும்
Weight Loss Tips: பிஸியான வேலையில் இருப்பவர்களுக்கு உடல் எடையை குறைப்பது ஒரு சவாலாக இருக்கும். சில நேரங்களில், மிகவும் கடுமையாக உழைக்கும் நபர்களுக்கு ஆரோக்கியமான டயட்டை பராமரிப்பது கடினம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.