Hazelnuts Medicinal Traits: இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் மற்றும் கொழுப்பைக் குறைக்கவும் உதவும் ஹேசல்நட்டை சாப்பிட்டிருக்கிறீர்களா? இது பாதாம் பிஸ்தா போன்ற கொட்டைகளுடன் ஊட்டச்சத்து போட்டியில் மல்லுக்கட்டும் அளவுக்கு சத்து வாய்ந்தது.
Healthy Winter Diet: இன்றியமையாத குளிர்கால உணவுகள், நமது உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் உற்சாகப்படுத்தவும் உதவும். அதிலும் நிலத்தடியில் விளையும் 5 வேர் காய்கறிகளை தவிர்க்க வேண்டாம்
நாள் முழுவதும் சோர்வே இல்லாமல் ஆற்றலுடன் இருக்க விரும்பினால், சோர்வையும் சலிப்பையும் எதிர்த்துப் போராட உதவும் உணவுகளை காலை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
நீண்ட காலம் இளைமையோடு இருக்க விரும்பினால், சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களையும், முதுமை தோற்றத்தையும் விரைவில் ஏற்படுத்தக் கூடிய சில உணவுகளை நிச்சயம் கை விட வேண்டும்.
Low Calorie & Fibre Rich Healthy Snacks: ஆரோக்கியமான உணவு உங்கள் செரிமான அமைப்பை சிறப்பாக வைத்திருப்பது மட்டுமல்லாமல், உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதன் மூலம் உங்கள் எடையை கட்டுக்குள் வைத்திருக்கும். அதோடு, நீங்கள் உட்கொள்ளும் உணவு உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக வைத்திருக்கும்.
Digestive Health: செரிமானம், இதயத்துடிப்பு, நரம்பு தூண்டுதல்கள் மற்றும் தசை சுருக்கங்கள் மற்றும் இரத்த அழுத்தத்தை நிர்வகிக்க உதவும் கொடிமுந்திரியின் ஆரோக்கிய நன்மைகள்
நாம் வயதாகும்போது, நமது மூளையில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. அவை மூளை செயல்பாட்டையும் பாதிக்கின்றன. முதுமையின் மிகவும் அஞ்சப்படும் விளைவுகளில் ஒன்றாக, அறிவாற்றல் வீழ்ச்சி பொதுவானது. இருப்பினும், அறிவாற்றல் வீழ்ச்சி ஏற்படாமல் நீங்கள் தடுத்து நிறுத்தலாம். நீண்ட மற்றும் நிறைவான வாழ்க்கை வாழ்வது உங்கள் மூளையின் ஆரோக்கியத்தைப் பராமரிப்பதில் சார்ந்துள்ளது. உங்கள் மூளையின் ஆரோக்கியத்தையும் செயல்திறனையும் பராமரிக்க பின்வரும் எளிய விஷயங்களை நீங்கள் கடைபிடிக்க வேண்டும். அறிவாற்றல் செயல்பாட்டை அதிகரிக்கவும் பராமரிக்கவும் உதவும் 8 வாழ்க்கை முறை மாற்றங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
What is Hypercalcemia: இரத்தத்தில் உள்ள அதிகப்படியான கால்சியம் உங்கள் எலும்புகளை வலுவிழக்கச் செய்யலாம், சிறுநீரகக் கற்களை உருவாக்கலாம் மற்றும் உங்கள் இதயம் மற்றும் மூளையின் செயல்பாடுகளில் தலையிடலாம்
பெண் பிள்ளைகள் பருவமடைந்த பிறகு பலரும் விரும்பும் வகையில் கவர்ச்சியாக இருக்க விரும்புவார்கள். அதிலும் எடுப்பான மார்பகம் பெண்களின் அழகை அதிகமாக காட்டும். ஆனால் சில பெண்களுக்கு அரிதாக மார்பு வளர்ச்சி சீராக இருக்காது. பருவமடைதலுக்கு பிறகும் மார்பகம் மிகச்சிறியதாக இருக்கும்.
சர்க்கரையை அதிகம் உட்கொள்வது உங்கள் ஆரோக்கியத்தில் பல பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். இது எடை அதிகரிப்பு, நீரிழிவு மற்றும் பிற நாள்பட்ட உடல் நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
Enhance Corionder properties: உணவின் சுவையை அதிகரிப்பதுடன் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளையும் அளிக்கும் சிறப்பு உப்பு! வீட்டிலேயே தயாரிக்கும் உப்பின் மகத்துவம்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.