High Blood Pressure: உயர் ரத்த அழுத்தத்தினால், மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. நீண்ட காலத்திற்கு ரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படாமல் இருந்தால், ரத்தத்தை எடுத்துச் செல்லும் நரம்புகள் சேதம் அடையும் அபாயம் ஏற்படுகிறது.
Headache: தலைவலி ஏற்பட்டால் அதற்கான காரணங்களை கண்டறிவது அவசியம். குறிப்பாக, எப்படிப்பட்ட தலைவலிக்கு மருத்துவரை அணுக வேண்டும் என்பதை அறிந்து கொள்வது மிக அவசியம்.
Headache Remedies: கடுமையான தலைவலி இருக்கும்பட்சத்தில் சில ஆரோக்கிய உணவுகளை உட்கொள்வதன் மூலம் உங்களுக்கு நிவாரணம் கிடைக்கும். அவை குறித்து இதில் காணலாம்.
நொச்சி இலை ஆயுர்வேதத்தில் மிகச்சிறந்த மூலிகையாக கருதப்படுகிறது. குறு மரமாக வளரும் தன்மை கொண்ட நொச்சி இலை, உச்சி முதல் பாதம் வரை பல்வேறு நோய்களுக்கான தீர்வை வழங்கி வருகிறது.
நொச்சி செடியின் இலை மட்டுமல்ல, பூக்கள் விதை வேர், என் அனைத்துமே மருத்துவ குணங்கள் நிறைந்தவை. நொச்சி இலை என்னும் மூலிகை உச்சி முதல் பாதம் வரை பல்வேறு நோய்களுக்கான தீர்வை தருகிறது.
How To Get Rid of Headache: வீரியம் மிக்க தலைவலியாக இருந்தாலும், மாத்திரை எடுத்துக் கொள்ள விரும்பாதவரா நீங்கள்? உங்களுக்காக இயற்கையான தலைவலி போக்கும் வைத்தியங்கள்
சிலர் அடிக்கடி தலை வலியினால் அவதிப்படுவார்கள். சிலருக்கு காலையில் எழுந்திருக்கும் போதே தலைவலி ஏற்படும். இந்த நிலையில், அன்றைய நாளையே அது பாதித்து விடக் கூடும். ஆனால், சிலர் இதனை பெரிய பிரச்சனையாக எடுத்துக் கொள்ளாமல், அலட்சியமாக இருக்கின்றனர். ஆனால் இதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.
Morning Headache: தினமும் காலையில் மிகுந்த தலைவலியுடனே உங்கள் நாள் தொடங்குகிறதா, இதனால் நீங்கள் நீண்ட நாளாக அவதிப்படுகிறீர்களா? இது எதனால் வருகிறது, இதிலிருந்து நிவாரணம் பெறுவது எப்படி என்பது குறித்து இதில் காணலாம்.
உயர் ரத்த அழுத்தம் என்பது மற்ற பிரச்சனைகளுக்கு காரணமாக இருப்பதால், அது குறித்து ஒவ்வொருவரும் விழிப்பாக இருப்பது அவசியம். அதன் அறிகுறிகள் என்ன என்பதையும் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
இந்தியாவில் சுமார் 30% மக்களுக்கு பீர் அருந்தும் பழக்கம் உள்ளதாக தரவுகள் கூறுகின்றன. பீர் (Beer) உலகின் பழமைவாய்ந்த மிக அதிகமாக உட்கொள்ளப்படும் மதுபானம். பார்லி, கோதுமை, சோளம், அரிசி உள்ளிட்ட தானியங்களிலிருந்து பெறப்பட்ட மாவுப் பொருளை நொதிக்க வைப்பதன் மூலம் பீர் தயாரிக்கப்படுகிறது.
Home Remedies For Migraine: ஒற்றைத் தலைவலியால் பாதிப்பு ஏற்படும்போதெல்லாம் அதைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினம். இந்த பிரச்சனையில் இருந்து விடுபட சில வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்யலாம்.
ஒற்றைத் தலைவலி (Migraine) என்பது மூளையில் திடீரென ஏற்படும் ஒரு நிகழ்வின் தாக்கமே. மைக்ரோன் தலைவலி என்பது உடல் உணர்வுகளில் ஏற்படும் மாற்றங்கள், தீவிரமான தலைவலி, குமட்டல் போன்ற அறிகுறிகளைக் கொண்ட நரம்பியல் தொடர்பான ஒரு நோய்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.