UPI கட்டணம் தொடர்பான புதிய விதிகள் ஜனவரி 1, 2025 முதல் அமலுக்கு வர உள்ளது. இந்த புதிய விதிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மாற்றங்கள் பயனர்களுக்கு அதிக நன்மை தர உள்ளன.
Tech Tips In Tamil: நீங்கள் Gpay, Phonepe, Paytm போன்ற UPI அடிப்படையாக கொண்டு இயங்கும் இந்த செயல்களில் இணைய வசதி இல்லாமலேயே பணம் அனுப்பலாம். இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
கூகுள் நிறுவனம் தங்களுடைய பேமெண்ட் செயலியான கூகுள் பேவில் பல புதிய அம்சங்களை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறது. லேட்டஸ்டாக அறிமுகமாகியிருக்கும் 3 அம்சங்களை பார்க்கலாம்.
Google Pay Latest News: கூகுள் நிறுவனத்தில் கூகுள் பே சேவையை இந்தியா உட்பட பல நாடுகளில் மக்கள் ஆன்லைன் முறையில் கட்டணம் செலுத்த பயன்படுத்தி வருகிறார்கள்.
How To Avail Loan: கூகுள் பே ஆப் மூலம் இருபதாயிரம் ரூபாய் வரை கடன் வாங்கலாம். கடந்த ஆண்டு நடைபெற்ற கூகுளின் வருடாந்திர கூகுள் ஃபார் இந்தியா நிகழ்வின் போது, நிறுவனம் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது...
UPI Update: கூகுள் பே (Google Pay), பேடிஎம் (Paytm), போன்பே (Phonepe) போன்ற கட்டண செயலிகளை பயன்படுத்தும் யுபிஐ பயனர்கள் (UPI Users) இப்போது ஒரே நேரத்தில் ரூ. 5 லட்சம் வரை ஆன்லைனில் பணம் செலுத்தலாம்.
UPI Users To Get Easy Transactions Facility: யுபிஐ மூலம் பணம் செலுத்தும் வாடிக்கையாளர்கள் விரைவில் "Tap & Pay" வசதியைப் பெறுவார்கள். இதன் கீழ், பணம் செலுத்தும் இயந்திரத்தை உங்கள் மொபைல் கொண்டு தொட்டால் போதும்.
யூபிஐ (யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ்) பேமெண்ட்களைச் செய்வதன் மூலம், உங்கள் பரிவர்த்தனைகளின் பாதுகாப்பையும் சீராகச் செயல்படுத்துவதையும் உறுதிப்படுத்த பல முக்கியமான விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்.
UPI மூலம் பணம் செலுத்த வங்கி உங்களுக்கு பரிவர்த்தனை வரம்பை விதித்துள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஒரு வரம்பு வரை மட்டுமே UPI ஆப் மூலம் பணம் செலுத்த முடியும். ஒவ்வொரு வங்கிக்கும் UPI பரிவர்த்தனைகளுக்கு தினசரி வரம்பு உள்ளது. அதாவது ஒரு நாளில் குறிப்பிட்ட தொகை வரை மட்டுமே நீங்கள் பணம் அனுப்பலாம் அல்லது பெறலாம்.
நீங்கள் தவறான எண்ணிற்கு ஆன்லைன் மூலம் பணம் செலுத்திவிட்டால், பதற்றம் கொள்ளாமல் நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் GPay, PhonePe, Paytm போன்ற யூபிஐ பேமெண்ட் தளங்களின் வாடிக்கையாளர் சேவையை தொடர்பு கொள்ள வேண்டியது தான்.
Paytm About UPI Transcation: UPI மூலம் பணப்பரிவர்த்தனை மேற்கொண்டால் வரும் ஏப். 1ஆம் தேதி மூலம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என கூறப்பட்ட நிலையில், அதுகுறித்து பேடிஎம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
என்பிசிஐ-ன் படி, யூபிஐ மூலம் ஒரு நபர் ஒரு நாளில் செலுத்தக்கூடிய அதிகபட்சத் தொகை ரூ.1 லட்சம் ஆகும், இருப்பினும் இந்த டிரான்ஸாக்ஷன் வரம்பு வங்கிக்கு வங்கி மாறுபடும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.