Tech Tips In Tamil: நீங்கள் Gpay, Phonepe, Paytm போன்ற UPI அடிப்படையாக கொண்டு இயங்கும் இந்த செயல்களில் இணைய வசதி இல்லாமலேயே பணம் அனுப்பலாம். இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
UPI Lite Update: தீபாவளிக்கு முன்னதாக, இந்திய ரிசர்வ் வங்கி யுபிஐ பயனர்களுக்கு ஒரு பரிசை அளித்துள்ளது. யுபிஐ லைட் மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளின் வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
UPI Lite Integration With E-Mandate: இந்திய ரிசர்வ் வங்கி இன்று ஒரு மிகப்பெரிய அறிவிப்பை வெளியிட்டது. யுபிஐ லைட்டை இ-மேண்டேட் ஃப்ரேம்வொர்க்கின் கட்டமைப்போடு ஒருங்கிணைப்பதாக ஆர்பிஐ அறிவித்தது.
SBI YONO App Downtime: மார்ச் 23, 2024 அன்று பராமரிப்பு பணிகள் காரணமாக சில டிஜிட்டல் சேவைகளை குறுகிய காலத்திற்கு பயன்படுத்த முடியாது என வங்கி தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டு உள்ளது.
UPI Lite Limit Hike: பின் நம்பர் இல்லாமலும், இணையம் இல்லாமலும் Gpay, Phonepe போன்ற செயலிகள் மூலம் ரூ. 500 வரை பரிவர்த்தனை செய்யலாம் என ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
UPI லைட்டின் பரிவர்த்தனை வரம்பை அதிகரிக்க இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஆகஸ்ட் 10 அன்று முன்மொழிந்தது. ரிசர்வ் வங்கி, பயனர்களுக்கு அதிக வசதியைக் கொண்டு வரவும், ஆஃப்லைன் முறையில் UPI Lite-க்கான பரிவர்த்தனைக்கான கட்டண வரம்பை ரூ.200ல் இருந்து ரூ.500 ஆக அதிகரிக்க முன்வந்துள்ளது.
Phonepe UPI Lite: போன்பே பயனர்கள், UPI பின்னை உள்ளிடாமல், 200 ரூபாய் வரை எளிதாகப் பணம் செலுத்தலாம். இதற்கான புதிய வசதியை அந்நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. டுக்கு PIN நம்பர் தேவையில்லை... முழு விவரம்!
இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் யூபிஐ லைட்டை அறிமுகப்படுத்தினார், இதன் மூலம் குறைந்த அளவு பண பரிவர்த்தனையை வேகமாகவும் எளிமையாகவும் செய்துகொள்ள முடியும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.