Change Bad Luck Into Good Fortune In 2025: பலருக்கு அவரவர்களின் கிரகப்பலன்களின்படி, வாழ்க்கை அமையும். இதில், துரதிர்ஷ்டம் அமையும் காலத்தை சரிசெய்ய சில பரிகாரங்கள் இருக்கின்றன. அவை என்ன தெரியுமா?
These 2 Zodiac Signs Are Leaving Their Bad Luck In 2024 : 2024ஆம் வருடம், பலருக்கு நன்மைகளையும் ஒரு சிலருக்கு துரத்திர்ஷ்டத்தையும் தேடிக் கொடுத்த ஆண்டாக இருந்தது. இதில் நிறைய துன்பப்பட்ட இரண்டு ராசிகள் அடுத்த ஆண்டில் இன்பத்தை காண உள்ளனர். அந்த ராசிகள் என்னென்ன தெரியுமா?
50 ஆண்டுகளுக்குப் பிறகு, 3 கிரகங்களின் அற்புதமான சேர்க்கை நடந்திருக்கிறது. சிம்ம ராசியில் புதன், சுக்கிரன், செவ்வாய் ஆகிய கிரகங்களின் சேர்க்கையால் 3 ராசிக்காரர்களுக்கு அபூர்வ ஜாக்பாட்கள் இனி கிடைக்கப்போகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் ஆஷாட மாத பௌர்ணமி நாளில் குரு பூர்ணிமா விழாவைக் கொண்டாடுகிறோம். இம்முறை குரு பூர்ணிமா விழா ஜூலை 3ஆம் தேதி திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது.
சனி இன்னும் சில நாட்களுக்குப் பிறகு வக்ரத்துக்கு செல்ல இருக்கிறார். ஜோதிடத்தில் எந்த கிரகத்தின் பிற்போக்கு இயக்கமும் மங்களகரமானதாகக் கருதப்படுவதில்லை. ஆனால் சில நேரங்களில் சூழ்நிலைகள் சில ராசிகளுக்கு சாதகமான பலனைத் தரும்.
சில விலங்குகள் மற்றும் பறவைகளை வீட்டில் வளர்ப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த விலங்குகள் மற்றும் பறவைகள் வீட்டில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொண்டு வருவதாக நம்பப்படுகிறது.
பல நேரங்களில் வீட்டிற்காக சில புதிய பொருட்களை வாங்கிய சில நாட்களுக்குப் பிறகு திடீரென்று குடும்பத்தில் குழப்பம் ஏற்படும், அதற்கு காரணத்தை வாஸ்து சொல்கிறது
வாரத்தின் ஏழு நாட்கள் கிரகங்கள் மற்றும் தேவதூதர்களுடன் தொடர்புடையவை. பொதுவாக சனிக்கிழமைகளில் உலோகம் மற்றும் எண்ணெய் வாங்கக்கூடாது என்று கூறப்படுகிறது..!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.