கிராம்பு மரத்தின் காய்ந்த பூக்களே கிராம்புகள். இவற்றில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அதிகம் அல்ல தினம் 2 கிராம்புகள் சாப்பிட்டால் போதும். இதன் மூலம் பல வகைகளில் ஆரோக்கிய நன்மைகளை அடையலாம்.
Benefits Of Soaked Dates:பேரிச்சம்பழம் பாரம்பரியமாக ஆயுர்வேதத்திலும் பாரம்பரிய மருத்துவத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தினமும் 4 ஊறவைத்த பேரிச்சம்பழம் சாப்பிடுவது உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.
துளசி இலைகளில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் மற்றும் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. தினமும் காலையில் வெறும் வயிற்றில் துளசி நீர் குடிக்கத் தொடங்கினால், உடலில் ஏற்படும் வியக்கத்தக்க மாற்றங்களை நீங்களே உணரலாம்.
இந்திய மசாலா பொருட்களில் கிராம்புக்கு தனி இடம் உண்டு. உணர்விற்கு தனிப்பட்ட மணத்தையும் சுவையையும் கொடுக்கும் திறன் கிராம்புக்கு உண்டு. பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்த கிராம்பு, பலவித நோய்களுக்கு மருந்தாக அமைகிறது.
Mushroom Health Tips: குளிர்காலத்தில் நீங்கள் காளானை அடிக்கடி எடுத்துக்கொள்வதால் உடலுக்கு கிடைக்கும் ஊட்டச்சத்துகள் மற்றும் அதனால் வரும் ஆரோக்கிய நன்மைகள் ஆகியவற்றை இங்கு காணலாம்.
Sweet Lime Satukudi Health Benefits: சாத்துக்குடிபழத்தில் பல ஆரோக்கிய நன்மைகள் மறைந்துள்ளன. இயற்கை திரவங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் ஆகியவை ஏராளமாக காணப்படுகின்றன.
துளசி இலைகளில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் மற்றும் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. தினமும் காலையில் துளசி நீர் குடிக்கத் தொடங்கினால், ஒரு மாதத்திற்குள் நீங்கள் தானாகவே உடலில் ஏற்படும் வியக்கத்தக்க மாற்றங்களை உணரத் தொடங்குவீர்கள்.
Health Benefits of Ginger: இஞ்சி உணவில் மசாலாப் பொருளாக மட்டுமல்லாமல், தேநீர், கஷாயம் ஆகியவற்றில் சேர்க்கப்படுவதுடன் ஆயுர்வேத மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது.
ஆரோக்கியமான உடலுக்கு வலுவான நோய் எதிர்ப்பு சக்தி தேவை என்பது அனைவரும் அறிந்த ஒன்று. நமது உடலில் தேவையில்லாதவற்றை நிராகரித்து வெளியேற்றும் திறன் தான் நோய் எதிர்ப்பு சக்தி.
பப்பாளியை தினமும் உட்கொள்வதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் ஏராளம். வைட்டமின் சி, ஃபோலேட், வைட்டமின் ஏ, மெக்னீசியம், நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் போன்ற பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் பப்பாளியில் காணப்படுகின்றன.
காலையில் 10 நிமிடங்கள் திறந்த வெளியில் அமர்வதால் கிடைக்கும் பலன்கள் உங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும். இதனால் நாள் முழுவதும் மூளை சுறுசுறுப்பாக இஅய்ங்குவதோடு, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்தல், மன நிலை மேம்படுதல் உள்ளிட்ட பல வியக்கத்தக்க நன்மைகள் கிடைக்கும்.
Immune Thrombocytopenic: ஒருவர் டெங்குவால் (Dengue) பாதிக்கபட்டால், அவருக்கு பிளேட்லெட்டுகள் (Platelets) குறைய ஆரம்பிக்கும் என்பது பெரும்பாலும் அனைவருக்கும் தெரியும். ஆனால், பிளேட்லெட் அளவு குறையும் மற்றொரு நோயும் உள்ளது.
Jaggery Vs Sugar: சர்க்கரையில் வெறும் கலோரிகள் மட்டுமே உள்ளன. ஆனால் வெல்லத்தில், உடலுக்கு தேவையான வைட்டமின்கள் தாதுக்கள் போன்ற அத்தியாசவசிய ஊட்டச்சத்துக்கள் பல நிரம்பியுள்ளன.
மழைக்காலம் தொடங்கி விட்டது. அந்த நேரத்தில் சூடான டீ குடிப்பது யாருக்குத் தான் பிடிக்காது. ஆனால் இந்த காலநிலையில் பால் சேர்த்த டீ அளவிற்கு அதிகமானால், வீக்கம் மற்றும் அமிலத்தன்மையை ஏற்படுத்தும். இது நெஞ்செரிச்சலையும் ஏற்படுத்தலாம்.
நாடெங்கிலும் ஏராளமான பருப்பு வகை பயிர்கள் பயிரிடப்பட்டு வருகின்றன. பருப்பு வகைகள் அனைத்துமே நமது உடல்நலத்திற்கு மிகவும் அத்தியாவசியமான சத்துக்களை கொண்டது. இதில் தென்னிந்திய சமையலில் அன்றாடம் இடம்பெறும் ஒரு பருப்பு வகை என்றால், அது துவரம் பருப்பு தான்.
நம் முன்னோர்கள், நோய் நொடி இன்றி ஆரோக்கியமாக நீண்ட காலம் வாழ்ந்தார்கள். அதற்கு காரணம் அவர்களது சிறந்த பழக்கவழக்கம் மற்றும் உணவு முறை. தமிழ் மக்களின் பாரம்பரிய நிகழ்வுகளோடு பின்னி பிணைந்திருக்கும் வாழை இலை சாப்பாடு, அதில் ஒன்று.
வெல்லத்தின் நன்மைகள் குறித்து ஆயுர்வேதத்தில் விவரிக்கப்பட்டுள்ளன. வெல்லம் சர்க்கரைக்கு ஆரோக்கியமான மாற்றாக கருதப்படுகிறது. ஏனெனில், வெல்லம் சர்க்கரையைப் போல சுத்திகரிக்கப்படுவதில்லை.
சாப்பிட்ட பிறகு நடப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. மேலும் உடலியல் மற்றும் உளவியல் ரீதியான பல ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கிறது. உடலியல் ரீதியாக, உணவுக்குப் பிறகு நடப்பது அஜீரணம், நெஞ்செரிச்சல், ஆசிடிட்டி பிரச்சனை, உயர் இரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, நீரிழிவு நோய், உடல் பருமன் போன்றவற்றுக்கு தீர்வைத் தருகிறது.
Eating Soaked Dates in Empty Stomach: ஊற வைத்த பேரீச்சம்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடும்போது, அதன் மூலம் கிடைக்கும் ஆரோக்கிய பலன்கள் இரட்டிப்பாகும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.நார்ச்சத்து, கால்சியம், மெக்னீசியம், வைட்டமின் பி6, இரும்புச்சத்து ஆகியவை அடங்கிய பேரீச்சம் பழம், உடலை பலவிதமான நோய்களிலிருந்து பாதுகாக்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.