எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களை வஞ்சிக்கும் விதமாக மாற்றான் தாய் மனப்பான்மையுடன் மோடி அரசு நடந்து கொள்கின்றது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவி சுதா ராமகிருஷ்னன் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவுக்கு உரிய நிதியை மத்திய அரசு ஒதுக்க வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
PM Modi Attacking Nehru: முன்னாள் பிரதமர் நேரு அனைத்து விதமான இடஒதுக்கீடுக்கும் எதிரானவர் என பிரதமர் மோடி மாநிலங்களவையில் ஆற்றிய உரையில் கடுமையாக சாடி உள்ளார்.
Narendra Modi Slams Congress: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் ராஜ்யசபாவில் விவாதிக்கப்பட்ட போது, பிரதமர் நரேந்திர மோடி காங்கிரஸ், அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவை கடுமையாக தாக்கி பேசினார்.
AIADMK MLAs Join BJP: மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட 18 பேர் பாஜகவில் இணைந்த சம்பவம் கவனத்தை பெற்றுள்ளது.
பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு 4-ஜி, 5-ஜி இணைப்பைத் தராத பிரதமர் மோடி, அவருடைய நண்பர் அம்பானிக்கு மட்டும் 5ஜி இணைப்பு சேவை கொடுத்திருப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.
மக்களவையில் பிரதமர் மோடி பேசியதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதானி, அம்பானியை வளர்க்கும் மோடிக்கு நேருவை பற்றி பேச எந்த அருகதையும் இல்லை எனவும் விமர்சித்துள்ளார்.
பீகாரை விடத் தமிழக மக்கள் பொருளாதார முன்னேற்றத்தில் பின்தங்கியுள்ளதாக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டிய நிலையில், இதுகுறித்து நேரடியாக விவாதிக்க அண்ணாமலை தயாரா என அமைச்சர் மனோ தங்கராஜ் சவால் விடுத்துள்ளார்.
Separate Nation South India: தென் இந்தியா மாநிலங்களுக்கு நிதி வழகுவதில் மத்திய அரசு அநீதி செய்கிறது. தென் மாநிலங்களின் வசூலாகும் வரி வட இந்தியா மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது. இது தொடர்ந்தால், தனி நாடு கோரும் நிலைக்கு தள்ளப்படுவோம் -எம்.பி. டி.கே.சுரேஷ்.
Hemant Soren Arrest: ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டதை அடுத்து, அவர் பதவியை ராஜினாமா செய்தார். மாநிலத்தில் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் கோரிக்கை.
Rahul Gandhi's convoy Targeted: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் கார் அடித்து நொறுக்கப்பட்டது. ராகுல் காந்தியின் பாதுகாப்பில் பெரும் குளறுபடி.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மீது நம்பிக்கையில்லை என்று இந்தியா கூட்டணியில் உள்ள மாநில கட்சிகளே சொல்வதாகவும், இதனால்தான் கூட்டணியில் இருந்து விலகி வருவதாகவும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் தெரிவித்துள்ளார்.
Nitish Kumar BJP Alliance: நிதீஷ் குமார் இன்று ஆளுநரை சந்திக்க உள்ளதாகவும், அதில் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பாஜகவின் ஆதரவுடன் மீண்டும் பதவியேற்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜேடியு தலைவரும், பீகார் முதல்வருமான நிதிஷ் குமாரின் இந்த முடிவிற்கு முன்னதாக, எதிர்க்கட்சிகளின் இண்டி INDI Allianace கூட்டணியில் உள்ள பிற கட்சிகளும் விலகி வருகின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.