ஒவ்வொரு ஐபிஎல் அணியின் உரிமையாளர்களும் எப்படி வருமானம் பெறுகின்றனர் என்ற சந்தேகம் அனைவருக்கும் இருக்கும். எப்படி என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
Ravichandran Ashwin | இந்திய அணியில் கிரிக்கெட் விளையாட வேண்டும் என விரும்பும் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் முக்கிய அட்வைஸ் கொடுத்துள்ளார்.
IPL 2025, Ruturaj Gaikwad vs Rajat Patidar: டி20 அரங்கில் சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஆர்சிபியின் புதிய கேப்டன் ரஜத் பட்டிதார் ஆகியோர் புள்ளிவிவர ஒப்பீட்டையும், அதில் யார் சிறப்பாக செயல்பட்டுள்ளனர் என்பதை இங்கு காணலாம்.
IPL 2025 CSK: காயத்தால் அவதிப்படும் ரச்சின் ரவீந்திரா ஒருவேளை ஐபிஎல் தொடரில் பங்கேற்காவிட்டால், இந்த 3 வீரர்களில் ஒருவரை சிஎஸ்கே மாற்று வீரராக எடுக்கலாம்.
ஐபிஎல் 2025 தொடர் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சாம்பியன்ஸ் டிராபி தொடர் முடிந்ததும் போட்டி தொடங்குகிறது.
Chennai Super Kings: சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி இந்த முறை பல இளம் வீரர்களை ஏலத்தில் எடுத்துள்ளார். குறிப்பாக இளம் பந்துவீச்சாளர்களை அணியில் எடுத்துள்ளனர்.
IPL 2025: சிஎஸ்கே ஓப்பனர் டெவான் கான்வேவுக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், ஒருவேளை அவர் தொடரில் இருந்து விலகினால் சிஎஸ்கே யாரை மாற்று வீரராக எடுக்கும் என்பதை இங்கு காணலாம்.
Sameer Rizvi: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் சமீர் ரிஸ்வி உள்நாட்டு தொடர்களில் தொடர்ந்து சிறப்பாக ரன்கள் அடித்து வருகிறார். ஐபிஎல்லில் டெல்லி அணிக்காக விளையாடி வருகிறார்.
ஐபிஎல் 2025 போட்டிகள் மார்ச் மாதம் நடைபெற உள்ள நிலையில், இப்போது இருந்தே அதற்கான வேலைகள் தொடங்கி உள்ளது. இந்த ஆண்டு சிஎஸ்கேவின் பிளேயிங் 11 எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.
தான் பிட்டாக இல்லை என தோனியே தனது வாயால் கூறியுள்ளார். இதனால் அவர் ஐபிஎல் இல் விளையாடுவாரா? எத்தனை போட்டிகளில் விளையாடுவார்? ஓய்வு பெற்று விடுவாரா ?என்பது குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது. அது பற்றி முழுமையாக பார்க்கலாம் இந்த தொகுப்பில்
ஐபிஎல் 2025ல் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட உள்ளார். இந்நிலையில் சென்னை அணிக்கு 6வது பட்டத்தை வென்று தரக்கூடிய 5 வீரர்களை பற்றி பார்ப்போம்.
Chennai Super Kings: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டெவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா ஆகியோர் இல்லாவிட்டால் அவர்களிடத்தில் பிளேயிங் லெவனில் யார் விளையாடுவார் என்பதை இங்கு காணலாம்.
Ashwin Retirement: இந்திய அணியின் ஆல்ரவுண்டர் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். இது வரை 537 டெஸ்ட் விக்கெட்களை வீழ்த்தி உள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.