IPL 2025 Mega Auction: ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறைந்த தொகையில் தூக்க இந்த மூன்று Uncapped வீரர்களை தேர்வு செய்து வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Chennai Super Kings | ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த இரண்டு பிளேயர்களை ஏலத்தில் எடுத்தால் அவர்களுக்கு பொக்கிஷம் என ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணியின் ஓய்வுபெற்ற வேகப்பந்துவீச்சாளரும், தற்போது பந்துவீச்சு பயிற்சியாளருமான ஜேம்ஸ் ஆண்டர்சன் ஐபிஎல் ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்திருக்கும் நிலையில் அவரை எந்த அணி எடுக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.
IPL 2025: ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் சென்னை அணி ரிஷப் பந்த் முதல் ரச்சின் ரவீந்திரா வரை பல முக்கிய வீரர்கள் டார்கெட் செய்ய உள்ளது. யார் யாரை எடுக்க உள்ளனர் என்று பார்ப்போம்.
IPL 2025 Mega Auction: சென்னை சூப்பர் கிங்ஸ் விடுவித்த இந்த மூன்று வீரர்களுக்கு ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் கடுமையான டிமாண்ட் இருக்கும் என தெரிகிறது. அவர்கள் குறித்து இதில் விரிவாக காணலாம்.
IPL 2025 Mega Auction: ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த 3 தென்னாப்பிரிக்க வீரர்களில் ஒருவரையாவது நிச்சயம் எடுக்கும் பிளானில் உள்ளது. இவர்கள் குறித்து இதில் விரிவாக காணலாம்.
IPL 2025 Mega Auction: ஐபிஎல் 2025 சீசனில் விளையாடுவது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எம்எஸ் தோனி விளையாடுவாரா மாட்டாரா என்பது குறித்து அவரே தற்போது சூசகமாக ஒன்றை தெரிவித்துள்ளார்.
IPL 2025 Mega Auction: இந்தியா - நியூசிலாந்து (IND vs NZ) டெஸ்ட் போட்டிக்கு பின் சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணிக்கு பெரிய தலைவலியே வந்துள்ளது. ஐபிஎல் மெகா ஏலத்தில் சிஎஸ்கே டெவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா ஆகியோரில் யாரை தக்கவைக்கும் என்பது குறித்து இதில் விரிவாக காணலாம்.
Samir Rizvi Chennai Super Kings : ஐபிஎல் 2025 ஏலத்தில் தக்க வைப்பது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தன்னிடம் இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கவில்லை என சமீர் ரிஸ்வி தெரிவித்துள்ளார்.
IPL 2025 Mega Auction: ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த மூன்று ஆஸ்திரேலிய வீரர்களை எடுக்க அதிக ஆர்வம் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
IPL 2025 Mega Auction: ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விடுவிக்கும் முக்கிய வீரர்கள் யார் யார் என்பதை இங்கு பார்ப்போம். அதில் ஒரு வீரரை தூக்க சிஎஸ்கே அணி வெறிகொண்டு காத்திருக்கிறது எனலாம்.
MS Dhoni : ஐபிஎல் போட்டிகளில் தோனி விளையாடுகிற வரைக்கும் அவருக்கு சாதகமாக விதிகளும் மாற்றப்படும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முகமது கைப் தெரிவித்துள்ளார்.
IPL Mega Auctions: ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் 2011, 2014, 2018, 2022 ஆகிய மெகா ஏலங்களில் எந்தெந்த வீரர்களை தக்கவைத்துக்கொண்டு, முழு அணியையும் கட்டமைத்தது என்பதை இதில் காணலாம்.
MS Dhoni: 2024 ஐபிஎல் தொடரில் ஆர்சிபி உடனான கடைசி போட்டியில் தோற்றதற்கு பின்னர், தோனி அந்த கோபத்தில் டிவி உடைத்ததாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. அதுகுறித்து இங்கு காணலாம்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பாப் டூபிளசியை ஏலத்தில் எடுக்க திட்டமிட்டிருந்த நிலையில், ஐபிஎல் அறிவித்துள்ள ரிட்டென்ஷன் ரூல்ஸ் அதற்கு பாதகமாக அமைந்திருக்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.