IPL play-off chances : குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றதும் ஐபிஎல் 2024 தொடருக்கான பிளே ஆப் கணக்கு எல்லாம் மாறிப்போய் இருக்கிறது.
Chennai Super Kings: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பல முக்கிய வீரர்களுக்கு காயம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் இருப்பதாக அந்த அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார்.
Chennai Super Kings vs Punjab Kings: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது.
CSK vs PBKS Match Preview: சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணி சேப்பாக்கத்தில் மோதும் இன்றைய போட்டியில் அந்த அணியின் கேப்டன் ஷிகர் தவாண் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
CSK vs SRH Match Viral Tamil Memes : ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில், சென்னை அணி ஹைதராபாத் அணியை 74 ரன்களில் வீழ்த்தியது. இதையடுத்து, ரசிகர்கள் பலர் இந்த போட்டி குறித்து மீம்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.
சென்னையில் நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில், தேஷ்பாண்டேவின் அபார பந்துவீச்சால், ஐதராபத் அணியை வீழ்த்தி, 78 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை வெற்றிபெற்றது.
CSK vs SRH First Innings Highlights: நடப்பு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 213 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
Chennai Super Kings vs Sunrisers Hyderabad: இன்று சென்னையில் நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாட உள்ளன.
CSK vs SRH Match Latest Updates: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் டாஸ் வென்றால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இங்கு விரிவாக காணலாம்.
CSK vs SRH Match Update: நடப்பு ஐபிஎல் தொடரில் சேப்பாக்கத்தில் வரும் ஞாயிறு அன்று நடைபெறும் சென்னை - ஹைதராபாத் லீக் போட்டியில் ஆடுகளம் யாருக்கு சாதகமாக இருக்கும் என்பதை இங்கு காணலாம்.
IPL 2024 Play Off Prediction: நடப்பு ஐபிஎல் தொடரில் இந்த அணிகள்தான் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறும் என இந்திய மூத்த வீரர் நவ்ஜோத் சிங் சித்து கணித்துள்ளார்.
Chennai Super Kings: வரும் ஞாயிறு அன்று சேப்பாக்கத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் (IPL 2024) சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுன் பேட்டிங்கில் செய்யப்பட வேண்டிய மாற்றங்களை இதில் காணலாம்.
Chennai Super Kings: நடப்பு ஐபிஎல் தொடரில் (IPL 2024) சிஎஸ்கே அணி பெரும் சிக்கலான சூழலில் இருக்கும் நிலையில், அந்த அணியில் நடக்கப்போகும் முக்கிய மாற்றங்கள் குறித்து இங்கு காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.