Lung exercise | கொரோனா வைரஸ் தொற்றுக்குப் பிறகு நுரையீரல் பாதுகாப்பு மீது கவனம் செலுத்த வேண்டியதன் முக்கியத்துவம் எல்லோருக்கும் புரிந்தது. அதனால் நுரையீரலுக்கான பயிற்சிகளை தெரிந்து கொள்ளுங்கள்.
Lungs Detox: இன்றைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் சுற்றுசூழல் பாதிப்பு, புகைபிடிக்கும் பழக்கம் போன்றவை காரணமாக, பலருக்கு நுரையீரல் பாதிப்பு உள்ளது. பலவீனமான நுரையீரல் காரணமாக, அடிக்கடி ஏற்படும் சளி இருமல். சுவாசிப்பதில் சிரமம் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.
Tips To Live Longer : பலருக்கு பல வருடம் உயிர் வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கும். அப்படி ஆசை படுபவர்கள், தினமும் சில செயல்களை செய்ய வேண்டியது அவசியமாகும். அவை என்னென்ன தெரியுமா?
Breathing Exercise for Healthy Long Life: காற்று மாசுபாடு, மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கம் ஆகியவற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நுரையீரலை வலுப்படுத்துவதோடு மட்டுமின்றி, உடலுக்கு பல்வேறு வகையில் ஆரோக்கிய நன்மைகளை அள்ளிக் கொடுக்கக் கூடியது மூச்சு பயிற்சி.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.