EPFO Latest News: வங்கி கணக்கில் ₹15000 பெறுவதற்கு என்னென்ன செய்ய வேண்டும்? எந்தெந்த ஊழியர்கள் தகுதி உடையவர்கள்? இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்து அறிந்துக்கொள்ளுங்கள்.
RBI Circular To All Bank: செயல்படாத வங்கிக் கணக்குகளின் எண்ணிக்கை குறித்து விவரங்களை மூத்த மேற்பார்வை மேலாளருக்கு வரும் டிசம்பர் காலாண்டு முதல் அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும் என ஆர்பிஐ அறிவுறுத்தல்.
Reserve Bank of India Latest News: வரும் 2025 புத்தாண்டு (ஜனவரி 1) முதல் மூன்று வகையான வங்கிக் கணக்குகளை மூட இந்திய ரிசர்வ் வங்கி புதிய விதியை அமல் செய்கிறது. வங்கி வாடிக்கையாளர்களே எச்சரிக்கை.
வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது. அதில், ஒரு வங்கியின் குறிப்பிட்ட சில கணக்குகள் ஒரு மாதத்திற்குள் மூடப்பட்டுவிடும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டிக்கிறது. அப்படி மூடப்படும் வங்கிகள் என்னென்ன?
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார். வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுடன் தொடர்புடைய கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தும்.
காஞ்சிபுரம் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் 3 கோடியே 80 லட்சம் ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்ட கல்லூரி உதவியாளர் ஆந்திராவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் (Coronavirus) காரணமாக உலகளாவிய பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளது. உலகப் பொருளாதாரத்தை மேம்படுத்த நிறைய காலநேரம் தேவைப்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்த மாத தொடக்கத்தில் ரூ .12,000 கோடி நேரடியாக 6 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்ட போது புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக பாரத பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்!!
முன்னணி டிஜிட்டல் கட்டண தளமான Paytm, தற்போது எந்த ஒரு QR குறியீட்டையும் ஸ்கேன் செய்து பணம் செலுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டு வரவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!
வங்கிக் கணக்குத் தொடங்கவும், சிம் கார்டு வாங்கவும் சுய விருப்பத்தின் பேரில் ஆதார் எண்ணைப் பயன்படுத்த வழிவகுக்கும் அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.