அண்ணா பல்கலைகழக கலந்தாய்வை தமிழ்நாடு முழுவதும் 10 இடங்களில் நடத்துவதற்கான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சட்டப்பேரவையில் அமைச்சர் பொன்முடி தகவலளித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, தமிழகம் முழுவதும் கல்லூரிகளுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, தொழில்நுட்ப கல்வி இயக்குனரக வலைத்தளத்திலிருந்து மாணவர்கள் தங்கள் ரேங்க் பட்டியலை இனி பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
தமிழகத்தின் பொறியியல் மாணவர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. இந்த கல்வியாண்டு முதல் அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒன்பதாவது விருப்ப பாடமாக தமிழும் சேர்க்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கேள்விகள் அனைத்தும் நேரடி கேள்விகளாக இருக்காது என்றும், மாணவர்கள் கேள்விகளை நன்கு புரிந்து கொண்டு, சிந்தித்து விடையளிக்கும் வகையில் தான் வினாத்தாள் தயாரிக்கப்படும் எனவும் அண்ணா பலகலைகழகம் கூறியுள்ளது.
உலகத் தரம் வாய்ந்த முதல் 100 பொறியியல் நிறுவனங்களில் மூன்று இந்திய தொழில்நுட்ப கல்வி நிலையங்கள் இடம் பிடித்துள்ளன. ஐ.ஐ.டி பம்பாய் 49 வது இடத்தையும், ஐ.ஐ.டி டெல்லி (தரவரிசை 54), ஐ.ஐ.டி மெட்ராஸ் (தரவரிசை 94) ஆகிய இடங்களையும் பெற்றுள்ளன.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பாவுக்கு பணிநீட்டிப்பு வழங்கக்கூடாது என்று தெரிவித்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சனிக்கிழமை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கே.சூரப்பாவுக்கு ஆதரவாக பேசி, நேர்மையாக இருப்பதற்காக ஒருவரை வேட்டையாடினால் தன்னால் அமைதியாக இருக்க முடியாது என்று கூறினார்.
இறுதி தேர்வு எழுதாமல் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு வரும் 17 முதல் 21ஆம் தேதி வரை தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றுவது மாணவர்கள் எதிர்காலத்தை பாதிக்கும் என்று தெரிவித்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.