அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனுக்கும் திமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்காத திமுக அரசை கண்டித்து நாளை முதல் தங்களது வீடுகளின் முன்பு நின்று பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி.
Chennai Police | சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு விவரங்களை வெளியிடக்கூடாது என சென்னை மாநகர காவல்துறை முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், 676 பேராசிரியர்கள், ஒரே நேரத்தில் பல்வேறு பொறியியல் கல்லூரிகளில் முழு நேர பேராசிரியர்களாகப் பணியாற்றியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Anna University Admission: கல்லூரிகளில் மாணவர்கள் கல்லூரியில் சேரும் முன்பே கல்லூரியின் தரத்தை அறிந்து செல்ல வேண்டும் என அண்ணா பலகலைக்கழகத்தின் துணை வேந்தர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
Governor RN Ravi On Netaji: 1942ஆம் ஆண்டுக்கு பின்னர் காந்தியின், சுதந்திர போராட்டம் பலனளிக்கவில்லை. என கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசி உள்ளார்.
தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று தொடங்கியது. பொதுப்பிரிவில் வரும் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு நாளை மறுதினம் கலந்தாய்வு நடைபெறுகிறது.
TANCET 2023 Revised Dates: அண்ணா பல்கலைக்கழகம் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு, TANCET 2023 தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டன. முன்னதாக, அறிவிக்கப்பட்டிருந்த TANCET நுழைவுத்தேர்வுகளுக்கான தேதிகள் மாற்றப்பட்டன
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.