Actress Who Gave 3000 Crores Hit In 3 Films : தற்போது இந்திய திரையுலகில் முன்னணி நாயகியாக வளர்ந்து கொண்டிருக்கும் ஒரு நடிகை தனது 3 படங்களின் மூலம் 3000 கோடி அளவிற்கு பெரிய ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். அவர் யார் தெரியுமா?
மான் வேகமாக ஓடும் என்பது தெரியும், ஆனால், இவ்வளவு தூரம் லாங் ஜம்ப் செய்யும் என்று நினைத்துக்கூட பார்க்க முடியாது... லாங் ஜம்பின் ஸ்லோ மோஸன் வீடியோ வைரல்...
மனிதர்கள் தூக்கி வீசும் பொருட்களால் இயற்கைக்கும் பிற உயிரினங்களுக்கும் ஏற்படும் இன்னல்கள் எத்தனையெத்தனை? பாம்பைச் சுற்றிய இரும்புவலைப் பின்னல்... காப்பாற்றும் நல் உள்ளங்கள்...
புகழ்பெற்ற குந்தாரப்பள்ளி வார சந்தையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 7 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பொள்ளாச்சி கடைவீதியில் சாலையோரம் இருந்த கடையில் துணி வாங்குவது போல் நடித்து பெண் துணியை திருடும் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி சமூக வலைதங்களில் வைரலாகி வருகின்றன.
தமிழகத்தில் மழை பெய்து வரும் நிலையில் மக்கள் பலவித இன்னல்களுக்கு ஆளாகிவருகின்றனர். இதற்கு இடையில் வீட்டிற்குள் புகுந்த 10 அடி நீள பாம்பை பிடிக்கும் வீடியோ வைரலாகிவருகிறது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.