Animal Third Single Nee En Ulagam: ரன்பீர் கபூர் மற்றும் அனில் கபூரின் கதாபாத்திரங்களுக்கு இடையே உள்ள பிணைப்பின் உணர்வுபூர்வமான ஆழம், அனிமல் திரைப்படத்தின் புதிதாக வெளியிடப்பட்ட மூன்றாவது பாடலில் மையமாக உள்ளது.
பால் கறந்து கொண்டிருக்கும்போது மாடு ஒன்று திடீரென முகத்தில் சாணி போட்டதால் கடுப்பான பெண், அம்மாட்டின் வாலைப் பிடித்து கடித்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
அனிமல் படத்தில் ரன்பீர் கபூர், அனில் கபூர், பாபி தியோல், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இந்த படம் வெளியாகவுள்ளது.
நடிகை ராஷ்மிகா மந்தனாவை அவரது பல வருட மேனேஜர் ஏமாற்றிய சம்பளம் தான் சினிமா வட்டாரத்தில் தற்போது பேசு பொருளாகியுள்ளது. இதுகுறித்த ஒரு செய்தித்தொகுப்பை காணலாம்.
Deities In Animal Form: வழிபாடு என்பது ஒரு தெய்வத்தை வணங்கும் பக்தியின் செயலாகும். வழிபடும் முறையானது மதத்திற்கு மதம் மாறுகிறது. ஒரே மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் வணங்கும் தெய்வங்களின் உருவமும் இடத்திற்கு இடம், குழுவிற்கு குழு மாறுபடுகிறது
Guinness-Record Mouse: பொதுவாக, எலிகளின் ஆயுள் அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள் தான்.ஆனால் கலிபோர்னியாவில் உள்ள சான் டியாகோ உயிரியல் பூங்காவில் 9 ஆண்டுகள் மற்றும் 5 மாதங்கள் வாழ்ந்த எலி கின்னஸ் சாதனையில் இடம் பெறுகிறது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.