திருப்பதியில் 9.30 மணிக்கு நடை பாதை மூடல்!

திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் இரவு 9.30 மணிக்கே நடைபாதை மூடப்படும் என்று தேவஸ்தானம் அறித்துள்ளது.

Trending News