காங்கிரஸ் கட்சியின் அயலக பிரிவுக்கான தலைவர் சாம் பித்ரோடா தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், சொத்துகள் மறுபங்கீடு கொள்கை இந்தியாவில் அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். இந்நிலையில், சாம் பித்ரோடாவின் இந்த கருத்து சர்ச்சையை கிளப்பி உள்ளது.
TN Lok sabha Election 2024: தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. இதனால், வாக்குப்பதிவு தொடங்கிய நேரத்தில் இருந்து திரைப் பிரலங்கள் வாக்கினை ஆர்வமாக செலுத்தி வருகின்றனர்.
Meghalaya CM Conrad Sangma Cast Vote News in Tamil: அனைவரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும். அது நமது ஜனநாயக கடமை. நாம் ஓட்டு போடுவதோடு, அனைவரையும் வாக்களிக்க ஊக்குவிக்க வேண்டும். இதனை உணர்ந்த ஒரு முதலமைச்சர், ட்ரைவரை வாக்களிக்க அனுப்பி விட்டு, காரை தானே ஓட்டிக் வந்து வாக்களித்துள்ளார்.
Lok Sabha Elections 2024: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் ஆதிதிராவிட குடியிருப்பு பகுதியில் உள்ள நீர்த்திக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தை மட்டுமல்லாது, இந்தியாவையே அதிர்ச்சலைகளை ஏற்படுத்தியது.
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கனிமொழியை ஆதரித்து கோவில்பட்டியில் பிரச்சாரம் செய்த வைகோ மழைபெய்தபோது குடை பிடித்த கட்சி நிர்வாகியை கடிந்துகொண்டார்.
Tr baalu criticizes pm modi dmk election rally salem: பிரதமர் மோடி காலையில் சேலத்தில் பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய நிலையில், மாலையில் திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய டிஆர் பாலு, பிரதமர் மோடி பாஜகவின் நாலாந்தரப் பேச்சாளரைப் போல பேசக் கூடாது என பதிலடி கொடுத்தார்.
Annamalai: அண்ணாமலை கோவை விமான நிலையத்தில் பேசும்போது, வரும் நாடாளுமன்ற தேர்தலில் கொங்கு மண்டலத்தில் 5 தொகுதிகளிலும் பாஜக அமோக வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
2024 Lok Sabha Elections : ஆந்திராவில் சட்டமன்ற மற்றும் மக்களவைத் தேர்தல்களில் பிராந்திய கட்சியான தெலுங்கு தேசம் கட்சி பாஜக இடையே கூட்டணிக்கான வாய்ப்புகள் என்ன?
Viksit Bharat Viksit Jammu Kashmir : ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கொடுத்துக் கொண்டிருந்த இந்திய அரசமைப்பின் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு காஷ்மீரில் பிரதமர் மோடி...
Election Awareness Of People : வினோதமான முறையில் கோரிக்கை அடங்கிய பேனரை வைத்த ஊர் பொதுமக்கள் அரசியல் கட்சிகளுக்கு தேர்தலுக்கு முன்னதாக அதிர்ச்சியை அளித்துள்ளனர்!
Delhi motion of confidence: டெல்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில், தனது அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை அரவிந்த் கேஜ்ரிவால் தாக்கல் செய்தார்
பாஜக - தேமுதிக கூட்டணி: தேமுதிகவின் மாநிலங்களவை எம்பி சீட் கனவுக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளது பாஜக. மாநிலங்களவை எம்பி சீட் கேட்பவர்களுக்கு தங்களது கூட்டணியில் இடமில்லை என அக்கட்சியின் துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் அறிவித்துள்ளார்.
திமுகவை தோற்கடிக்க அருமையான சந்தர்பம் உருவாகியிருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி 40 தொகுதிகளையும் வெல்லும் எனவும் அவர் தெரிவித்தார்.
நாடாளுமன்ற தேர்தல் மற்றும் அடுத்து வரும் சட்டமன்ற தேர்தல்களில் பாஜகவோடு கூட்டணி இல்லை என எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார். இது அதிமுகவுக்கு தேர்தலில் கைகொடுக்குமா? என்பதை பார்க்கலாம்.
நள்ளிரவில் 5 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, கட்சியின் தலைவர் ஜேபி நட்டா, கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
என்சிபி தலைவர் சரத் பவாரின் இல்லத்தில் நடந்த கூட்டத்தில் பல எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் மற்றும் பல முக்கிய நபர்கள் செவ்வாய்க்கிழமை (ஜூன் 22) கலந்துகொண்டனர். 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக-வை தோற்கடிப்பதற்கான திட்டத்தை வகுக்கும் கூட்டமாக இது பார்க்கப்படுகின்றது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.