Kerala Lottery | ரூ.75 லட்சம் யாருக்கு? இன்று கேரளா லாட்டரி ஸ்த்ரீ சக்தி எஸ்எஸ்-455 குலுக்கல்!

Kerala Lottery Sthree Sakthi News In Tamil:  இன்று மதியம் 3 மணிக்கு ஸ்த்ரீ சக்தி எஸ்எஸ்-455 லாட்டரி குலுக்கல் முடிவுகள் statelottery.kerala.gov.in மற்றும் keralalotteriesresults.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் அறிவிக்கப்படும்.

Written by - Shiva Murugesan | Last Updated : Feb 18, 2025, 12:14 PM IST
Kerala Lottery | ரூ.75 லட்சம் யாருக்கு? இன்று கேரளா லாட்டரி ஸ்த்ரீ சக்தி எஸ்எஸ்-455 குலுக்கல்! title=

Sthree Sakthi SS-455 Result Latest Update: கேரளா லாட்டரி ஸ்த்ரீ சக்தி லாட்டரி எஸ்எஸ்-455(Sthree Sakthi SS-455) லாட்டரி குலுக்கல் முடிவுகள் இன்று (2025 பிரவரி 18) பிற்பகல் 3 மணிக்கு வெளியிடப்படும். முதல் இடம் பிடிப்பவர்களுக்கு ரூ. 75 லட்சம் பரிசும், இரண்டாம் இடம் பிடிப்பவர்களுக்கு ரூ. 10 லட்சம் பரிசும், மூன்றாம் இடம் பிடிப்பவர்களுக்கு ரூ. 5000 பரிசும் வழங்கப்படும். 

கேரள லாட்டரி ஸ்த்ரீ சக்தி எஸ்எஸ்-455 லாட்டரி குலுக்கல் முடிவுகளை statelottery.kerala.gov.in மற்றும் keralalotteriesresults.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமும் தெரிந்துக்கொள்ளலாம். கேரள லாட்டரி ஸ்த்ரீ சக்தி லாட்டரி எஸ்எஸ்-455 (Sthree Sakthi SS-455) குலுக்கல் முடிவுகளை தெரிந்துக்கொள்ள Zee News Tamil சேனலுடன் இணைந்திருங்கள்.

கேரள லாட்டரி ஸ்த்ரீ சக்தி லாட்டரி எஸ்எஸ்-455 (Sthree Sakthi SS-455) பரிசு விவரங்கள்

- முதல் பரிசு: ரூ 75 லட்சம்
- 2வது பரிசு: ரூ. 10 லட்சம்
- 3வது பரிசு: ரூ. 5,000
- 4வது பரிசு: ரூ. 2,000
- 5வது பரிசு: ரூ. 1,000
- 6வது பரிசு: ரூ. 500
- 7வது பரிசு: ரூ. 200
- 8வது பரிசு: ரூ. 100
- ஆறுதல் பரிசு: ரூ. 8,000

கேரளா லாட்டரி குலுக்கல் முடிவுகளை ஆன்லைனில் பார்ப்பது எப்படி?

படி 1: கேரள லாட்டரி முடிவுகளை statelottery.kerala.gov.in மற்றும் keralalotteriesresults.in அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் தெரிந்துக்கொள்ளலாம். 

படி 2: லாட்டரி ரிசல்ட் என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்.

படி 3: புதிய பக்கம் திறக்கப்படும். 

படி 4: வியூ (View) என்பதை கிளிக் செய்யவும்.

படி 5: லாட்டரி முடிவுகள் திரையில் காட்டப்படும். 

படி 6: அதை பதிவிறக்கம் செய்துக்கொள்ளுங்கள்

ஸ்த்ரீ சக்தி எஸ்எஸ்-455 லாட்டரி குலுக்கல் எங்கு நடைபெறும்?

கேரள மாநில லாட்டரித் துறை ஸ்த்ரீ சக்தி எஸ்எஸ்-455 (Sthree Sakthi SS-455) லாட்டரி அதிர்ஷ்ட குலுக்கல் முடிவுகள் திருவனந்தபுரத்தில் உள்ள பேக்கரி சந்திப்பு அருகே உள்ள கோர்க்கி பவனில் நடைபெறும்.

ஸ்த்ரீ சக்தி எஸ்எஸ்-43 லாட்டரி முடிவுகளை எப்படி தெரிந்துக்கொள்வது?

ஸ்த்ரீ சக்தி எஸ்எஸ்-455 (Sthree Sakthi SS-455) லாட்டரி குலுக்கல் முடிவுகளை statelottery.kerala.gov.in மற்றும் keralalotteriesresults.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமும் தெரிந்துக்கொள்ளலாம்.

கேரளா லாட்டரி சீட்டு சேதமடைந்தால் பணம் கிடைக்குமா?

ஒருவேளை நீங்கள் லாட்டரி குலுக்கலில் வெற்றி பெற்ற நிலையில், உங்கள் டிக்கெட் சேதமடைந்தால், உங்களுக்கான பரிசுத்தொகை நிராகரிக்க வாய்ப்பு உள்ளது.

கேரளா லாட்டரி குலுக்கலில் வெற்றி பெற்ற பணம் எப்பொழுது கிடைக்கும்?

கேரள லாட்டரி குலுக்கலில் உங்களுக்கு பரிசுத்தொகை கிடைத்தால், 30 நாட்களுக்குள் ரொக்கப் பரிசைப் பெற்றுக் கொள்ளலாம். அதற்காக சில ஆவணங்களை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

அதேநேரத்தில் 1 லட்சத்துக்கும் அதிகமான லாட்டரி பரிசை யாராவது வென்றால், ஒரு தனிநபர் சரியான அடையாளச் சான்று ஆவணங்களை கேரள லாட்டரி வாரியத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.

கேரளா லாட்டரி பரித்தொகைக்கு வரி விதிக்கப்படுமா?

ஆம், நீங்கள் லாட்டரி குலுக்கலில் வெற்றி பெற்றால், உங்களுக்கு கிடைக்கும் ரொக்கப் பரிசுத்தொகையில் இருந்து 30 சதவீதம் லாட்டரி வரியும், முகவர் லாட்டரிக்கு 10 சதவீதம் கமிஷனும் விதிக்கப்படும்.

(பொறுப்புத் துறப்பு: லாட்டரிக்கு அடிமை ஆகாமல் பொறுப்புடன் விளையாட வேண்டும். இந்தப் பக்கத்தில் வழங்கப்பட்ட தரவுகள் அனைத்தும் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. அறிவுரையாகவோ அல்லது ஊக்கமாகவோ கருதப்படக்கூடாது. Zee News Tamil எப்பவும் லாட்டரியை ஊக்குவிக்காது)

மேலும் படிக்க - கேரளா லாட்டரி வின் வின் W-809 ரிசல்ட் வெளியானது! முதல் பரிசு பெற்ற எண் இதுதான்!

மேலும் படிக்க - ரூ.75 லட்சம்! இன்று கேரளா லாட்டரி வின் வின் W-809 குலுக்கல்.. அதிர்ஷ்டம் யாருக்கு?

மேலும் படிக்க - Kerala Lottery | கோடைக்கால லாட்டரி விற்பனை! முதல் பரிசு 10 கோடி.. ஒரு டிக்கெட் விலை ரூ.250

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News