கேதுப்பெயர்ச்சி 2025: இந்த அதிர்ஷ்ட ராசிகளுக்கு பம்பர் லாட்டரி அடிக்கப்போகிறது.. நீங்களும் இருக்கிறீர்களா?

Ketu Transit 2025: கேது சிம்மம் ராசிக்குள் நுழைகிறார். இதனால் சில ராசிகளுக்கு மட்டும் சுப நிகழ்வுகள் மற்றும் நன்மைகள் நடக்கும். இதனுடன் உங்கள் வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகளும் தீர்க்கப்படும்.  உடலத்தில் ஆரோக்கியம் பெறுவீர்கள். 

 

Ketu Enters The Leo Sign: கேதுப்பெயர்ச்சி: ஜோதிடத்தின்படி இந்த ஆண்டு கிரகப் பெயர்ச்சிகளைப் பொறுத்தவரை மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும் என்றுக் கூறப்படுகிறது. ஏனெனில் இந்த வருடம் மிகவும் சக்திவாய்ந்ததாகச் செயல்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. அந்தவகையில் பல ராசிகளுக்கு பல்வேறு நன்மைகள்  நிகழும், அதிர்ஷ்டங்கள் தேடிவரும். அதில் குறிப்பிட்ட இந்த ராசிகளுக்கு அதிக இலாபம், எதிர்பாராத பணம் வரப்போவதாக வேத ஜோதிடத்தில் கூறப்படுகிறது. 

 

1 /7

சிம்மம்9Leo): கேதுவின் இடப்பெயர்ச்சி இவர்களுக்கு சாதகமாக அமைகிறது. தங்கள் வாழ்க்கையில் மங்களகரமான காரியங்கள் நிகழும். 

2 /7

சிம்மம்(Leo) ராசிக்காரர்களின் நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் அனுபவித்த கஷ்டங்கள் எல்லாம் இன்பமாக மாறும். செல்வச் செழிப்புடன் இருப்பீர்கள். உடல்  நலத்தில் ஆரோக்கியம் நிலையாகும். 

3 /7

மேஷம்(Aries) ராசிக்காரர்களுக்கு இனிமேல் பல நன்மைகள் நிகழப்போகிறது. ஒளிமையமான எதிர்காலம் அமையும். எதிர்பாராத வெற்றிகள் கிடைக்கும். வேலை, தொழில் மற்றும் வியாபாரம் உள்ளிட்டவையில் நல்ல இலாபம் ஈட்டுவீர்கள்.

4 /7

கேதுவின் சஞ்சாரம் உங்களுக்கு பக்கபலமாக இருக்கும்.  நிதிப் பிரச்சனைகள்  தீர்க்கப்படும், கடினமான உழைப்பு உங்களை உயர்ந்த இடத்திற்கு அழைத்துச் செல்லும். ஆசைப்பட்டதை நிறைவேற்றிக்கொள்ளலாம். 

5 /7

தனுசு(Sagittarius): இந்த ராசிகளுக்குக் கேதுவின் சஞ்சாரம் உக்கிரமாக இருக்கிறது. இவர்களுக்கு வேலை மற்றும் தொழிலில் மதிப்பு அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். நினைத்த விஷயங்களைக் கவனமாக முடித்துவிட வேண்டும். நிதி சிக்கல் தீரும். 

6 /7

தனுசு(Sagittarius) ராசியைப் பொறுத்தவரைக் கடின உழைப்பு முக்கியமானது. நீங்கள் கொடுக்கும் உன்னதமான உழைப்பு உங்களைப் பலமடங்கு வாழ்க்கையில் முன்னேற்றும். 

7 /7

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.