ஆந்திராவில் தங்க மழை - கொட்டோ கொட்டுன்னு கொட்டப்போகுது!

இந்தியாவில் முதன்முதலாக ஆந்திராவில் தனியார் தங்கச்சுரங்கம் அமையவுள்ளது. இந்த தங்கச் சுரங்கம் அமைவதன் மூலம், ஆண்டுக்கு 750 கிலோ தங்கம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News