2026 சட்டப்பேரவை தேர்தல் டார்கெட்: விஜய்யுடன் இணையும் பிரஷாந்த் கிஷோர்

2026 சட்டமன்றப் பொதுத் தேர்தலை இலக்காக கொண்டு செயல்பட்டு வரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை, பிரசாந்த் கிஷோர் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending News