அதிமுகவில் சலசலப்பு - தொண்டர்கள் அப்செட்... எடப்பாடிக்கு செக்...?

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செங்கோட்டையன், கோகுல இந்திரா போன்ற மூத்த தலைவர்கள், குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளதன் மூலம், மீண்டும் அதிமுகவில் புயல் வீசத் தொடங்கியிருப்பதாக அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.

Trending News