Metabolism Boosting Tips: மெட்டபாலிசம் என்னும் வளர்ச்சிதை மாற்ற விகிதம், உடலின் பல இயக்கங்களை நிர்ணயிப்பதில் முக்கியத்துவம் பெறுகிறது. உடல் கொழுப்பை எரிப்பது முதல், உணவை ஆற்றலாக மாற்றுவது வரை பல தரப்பில் முக்கியத்துவம் வாய்ந்தது.
Obesity Public Health Challenge : சர்வதேச அளவில் உடல் பருமன் என்பது மிகப் பெரிய சிக்கலாக மாறிக் கொண்டிருக்கிறது. உடல் பருமன் என்பது அடிப்படையான நோய் அறிகுறியாக மாறிவிட்டது
Dry Fruits That Will Help You To Loose Weight : பலர், உடல் எடை குறைக்கும் முயற்சியில் இருக்கும் போது சில டயட் உணவுகளை பட்டியலில் சேர்த்துக்கொள்வர். அப்படி அவர்கள் சேர்த்துக்கொள்ள வேண்டிய உணவுகள் யாவை?
Effective Yoga Asanas To Reduce Belly Fat : உடல் எடை கூட முக்கிய காரணம் பொரித்த உணவுகள் மற்றும் நொறுக்குத் தீனிகளை சாப்பிடுவதே. இதனால் வயிறு மற்றும் இடுப்பு பகுதிகளில் தேவையற்ற கொழுப்பு சேர்வதால் தொப்பை ஏற்படுகிறது.
Weight Loss Tips: பலருக்கு உணவுமுறை காரணமாக உடல் எடை அதிகரிக்கிறது. இதுபோன்ற சூழ்நிலையில், தினசரி உணவில் சில காய்கறிகளை சேர்த்து கொள்வது உடல் எடையை குறைக்க உதவும்.
சர்க்கரைக்கு ஆரோக்கியமான மாற்றாக கருதப்படும் இனிப்புகள்: பிரவுன் சுகர், சக்கரைக்கு ஆரோக்கியமான மாற்றாக கருதப்படுகிறது. எனினும், பிரவுன் சுகர் என்னும் பழுப்பு சர்க்கரையில் பெரிய அளவில் ஊட்டச்சத்து எதுவும் இல்லை என்கின்றனர் நிபுணர்கள்.
Yoga Asanas to Burn Thigh Fat: உடல் பருமன் என்பது பொதுவான பிரச்சனையாகி விட்ட நிலையில், தொப்பை கொழுப்பு பிரச்சனை ஒரு பக்கம் அதிகமாக இருக்கும் அதே நேரத்தில், தொடை கொழுப்பும் சிலருக்கு அதிகமாக இருக்கும்.
Belly Fat Reduction Tips: நம்மில் பலர் உடல் எடை அதிகரிப்பால் மிகவும் கவலைப்படுகிறோம். உடற்பயிற்சியுடன் கூடிய சில இயற்கையான வழிகளின் மூலமும் உடல் எடையை எளிதாக குறைக்கலாம்.
Hot Ghee Benefits: வெதுவெதுப்பான சூட்டில் இருக்கும் நெய்யை சாப்பிட்டு வந்தால் உடல் எடையை எளிதாக குறையும் என்று ஆயுர்வேதத்தில் கூறப்படுகிறது. இதற்கு எப்படி எப்போது நெய் சாப்பிட வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
Weight Loss Tips in Tamil: உடல் பருமன் என்பது பல நோய்களுக்கான காரணமாக அமைந்து விடுகிறது. இதனை குறைத்தாலே, சுமார் 90 சதவிகித நோய்களிலிருந்து நாம் விடுபடலாம். உடல் பருமனை குறைக்க, டயட் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
Exercises to Reduce Belly Fat: ஒவ்வொருவரும் நமது உடலை ஆரோக்கியமாகவும், பிட்டாகவும் வைத்துள்ள விரும்புவோம். அதற்கு தினசரி சில உடற்பயிற்சிகளை தவறாமல் செய்ய வேண்டும்.
Health Benefits of Soaked Peanuts: எண்ணற்ற சத்துக்கள் நிறைந்த வேர்க்கடலை, ஏழைகளின் பாதாம் என அழைக்கப்படுகிறது. ஒரு கைப்பிடி ஊற வைத்த வேர்க்கடலையினால் நோய்கள் அனைத்தையும் தூர விரட்டலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.