வேர்க்கடலை உச்சி முதல் பாதம் வரை உடல் ஆரோக்கியத்திற்கான ஊட்டச்சத்துக்களின் பவர் ஹவுஸ் என கருதப்படுகிறது. வேர்க்கடலையில் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஊட்டச்சத்துக்கள் ஏராளம் உள்ளன.
Benefits Of Peanuts: பாதாம் பருப்பு, முந்திரி பருப்பு போன்ற விலை உயர்ந்த உலர் பழங்களுக்கு இணையான சத்துக்களை கொண்ட வேர்க்கடலை என்னும் நிலக்கடலையை தினமும் சாப்பிடுவதால் எண்ணற்ற பயன்களை அடையலாம்.
Benefits of Soaked Peanuts: காலை உணவில் நாம் ஊறவைத்த வேர்க்கடலையை உட்கொண்டால், பலவேறு நன்மைகளை பெறலாம். எனவே இந்த கட்டுரையில் இதன் நன்மைகளை பற்றி தெரிந்துக்கொள்வோம்.
வேர்கடலை சூப்பர் ஃபுட் என அழைக்கப்படுகிறது. ஏழைகளின் பாதாம் என்று அழைக்கப்படும் இதில் காணப்படும் ஊட்ட சத்துக்கள் ஏராளம். இந்நிலையில், ஊற வைத்த வேர்கடலை சாப்பிடுவதால், ஊட்டசத்து இருமடங்காக கிடைக்கும்.
Health Benefits of Soaked Peanuts: எண்ணற்ற சத்துக்கள் நிறைந்த வேர்க்கடலை, ஏழைகளின் பாதாம் என அழைக்கப்படுகிறது. ஒரு கைப்பிடி ஊற வைத்த வேர்க்கடலையினால் நோய்கள் அனைத்தையும் தூர விரட்டலாம்.
Weight Loss Tips: வேர்க்கடலை சாப்பிடுவது பல நன்மைகளை அளிக்கின்றது. இவை உடலுக்கு பல ஊட்டச்சத்துகளை அளிக்கின்றன. உடல் ஆரோக்கியத்தையும் இவை மேம்படுத்துகின்றன.
பாதாம் மற்றும் வேர்க்கடலை இரண்டும் நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இரண்டு உலர் பழங்களில் எது அதிக நன்மை பயக்கும் மற்றும் உங்கள் ஆரோக்கியத்திற்கு எது சிறந்தது என்பதை இங்கே பார்க்கலாம்.
Weight Loss With Peanut: எப்படி சாப்பிட்டால் வேர்க்கடலை உடல் எடையைக் குறைக்கும்? உடல் எடையை குறைக்க உதவும்.
எப்படி சேர்த்து கொள்ளலாம்? கேள்விகளுக்கான பதில்
Peanuts Benefits: வேர்க்கடலையில் நம் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் உள்ளன. சுவை மட்டுமின்றி ஆரோக்கியத்திற்கும் இது நல்லது. இரும்பு கால்சியம் வைட்டமின்-இ துத்தநாகம் இதில் போதுமான அளவில் காணப்படுகிறது.
வேர்க்கடலையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் மற்றும் இது சர்க்கரை நோயின் தாக்கத்தை குறைப்பது மட்டுமின்றி கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
வேர்க்கடலை அனைவருக்கும் பிடித்தமானது. பெரும்பாலானோர் குளிர்காலத்தில் வேர்க்கடலையை வறுத்த பிறகு சாப்பிட விரும்புகிறார்கள். எனினும், கோடையில் வேர்க்கடலை சாப்பிட்டாலும், அது உங்கள் உடலுக்கு நன்மை பயக்கும். இருப்பினும், கோடையில் வறுத்த வேர்க்கடலையை அதிகமாக சாப்பிட்டால், வாயு, அமிலத்தன்மை மற்றும் அஜீரணம் போன்ற பிரச்சனைகள் உண்டாகும். இந்நிலையில் கோடையில் வறுத்த வேர்க்கடலைக்கு பதிலாக, பச்சையாக வேர்க்கடலையை சாப்பிடலாம். வேர்க்கடலையை பச்சையாக உட்கொள்வதன் மூலம் கோடையில் ஏற்படும் பல பிரச்சனைகளை சமாளிக்கலாம்.
வேர்க்கடலையின் பக்க விளைவுகள்: வேர்க்கடலை அனைவருக்கும் பிடிக்கும். இதை சாப்பிடுவதால் நன்மைகளும் ஏராளம். இதில் உள்ள புரதம், இரும்பு, கால்சியம் மற்றும் துத்தநாகம் மூலம் உடல் வலிமை பெறுகிறது. ஆனால் வேர்க்கடலையில் பக்கவிளைவுகளும் உண்டு என்பது சிலருக்கே தெரியும். இதை அதிகப்படியாக எடுத்துக்கொண்டால் உங்களுக்கு தீங்கு விளைவிக்கும். வேர்க்கடலையால் ஏற்படும் தீமைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.