Man Stork Bird Friendship Viral Video: அடிப்பட்டு உயிருக்கு போராடி கொண்டிருந்த நாரையை, இளைஞர் ஒருவர் காப்பாற்றிய நிலையில், கடந்த ஒரு வருடமாக அந்த பறவையும், இளைஞருக்கு மிக சிறப்பான நண்பராக மாறிவிட்டது.
பிரதமர் வீடு கட்டும் திட்ட நிதியை பெற்ற நான்கு திருமணமான பெண்கள் தங்கள் கணவர்களை விட்டு அவர்களின் காதலர்களுடன் ஓடிய சம்பவம் அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
UP Naked Woman Viral Video: கடும் குளிரான இரவில் இளம்பெண் ஒருவர் வீட்டின் கதவைத் தட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அயோத்தி ராமர் கோயிலுக்கு நேபாளத்தில் இருந்து எடுத்துச்செல்லப்படும் 350 டன் எடைகொண்ட பாறைகளை உள்ளூர் பக்தர்கள் பூ போட்டு வணங்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
70 வயதான நபர், தனது மறைந்த மகனின் மனைவியான 28 வயது பெண்ணை திருமணம் செய்ததாக கூறப்படும் நிலையில், அவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தில் 6 வயது சிறுமி அடித்துக் கொல்லப்பட்டார். வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியின் சடலம் ரத்த வெள்ளத்தில் கிடந்தது.
Free Gas Cylinder: பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் பலனைப் பெறும் பயனாளிகளுக்கு இந்த ஆண்டு ஹோலி பண்டிகையில் 2 இலவச சிலிண்டர்கள் வழங்கப்படும். இந்த செய்தி பயனர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
Uttar Pradesh Serial Killer : வயதான பெண்களை குறிவைத்து பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்யும் கொலைக்காரன் இதுவரை 3 கொலைகளில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் கூறியுள்ளனர்.
காவல் நிலையத்தில் திடீரென ஐஜி ஆய்வு செய்த நிலையில், அங்கு இருந்த உதவி ஆய்வாளர் உள்பட யாருக்கும் துப்பாக்கியை கையாள தெரியவில்லை என்ற உண்மை புலப்பட்டுள்ளது.
வாழ்ந்தால் ஒன்றாக வாழ்வோம், இறந்தால் ஒன்றாக இறப்போம் என சபதம் செய்து காதல் திருமணம் செய்து கொண்ட ஒரு ஜோடி பிரிந்தனர். இதைத் தொடர்ந்து, மணமகள் தனது புகுந்த வீட்டை விட்டும், தனது தாய் வீட்டை விட்டும் வெளியேறும் அளவுக்கு பிரச்சனை ஏற்பட்டது
ஏடிஎம்மில் பொதுவாக நாம் நம்மிடம் இருக்கும் வங்கி அட்டையை பயன்படுத்தி பணத்தை எடுப்போம். ஆனால், இங்கே பலே கில்லாடியான ஆசாமி ஒருவர் இரும்பு தகட்டை பயன்படுத்தி பணத்தை திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம், லக்கிம்பூர் கெரி பகுதியில், மருத்துவர் ஒருவர் தனது மனைவியை அடித்துக் கொன்ற தோடு, அவரது உடலை அவரது சொந்த மருத்துவமனையில் மறைத்து வைத்திருந்தார். பின்னர் உடலை சுமார் 321 கிலோமீட்டர் தூரம் எடுத்துச் சென்று தகனம் செய்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் ஜாதி அடிப்படையிலான பேரணிகளைத் தடை செய்யக் கோரி வழக்கறிஞர் மோதிலால் யாதவ் தாக்கல் செய்த பொதுநல வழக்கின் மீது தலைமை நீதிபதி ராஜேஷ் பிண்டல் மற்றும் நீதிபதி ஜஸ்பிரீத் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவு பிறப்பித்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.