பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களிடம் முதல்வர் ஸ்டாலின் தொலைபேசியில் வாழ்த்து பெற்றார் என்று பா.ம.க. தலைமை நிலைய செய்தி வெளியிட்டுள்ளது.
இன்று காலை தமிழகத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை உற்சாகமாகத் தொடங்கியபோதிலும் இன்னும் முடிவுகள் முழுமையாக வெளிவரவில்லை. பலர் முன்னேற, சிலர் பின்னேற என இழுபறி காட்டிக் கொண்டிருந்த நிலையில் சற்றே தெளிவு ஏற்பட்டுள்ளது.
தமிழக தேர்தல் முன்னணி நிலவரங்கள், தெளிவாக திமுக வெற்றி நடை போட்டுவதை காட்டுகின்றன. கருத்து கணிப்புகள் கூறிய படியே திமுக வெற்றி பெற்று, அதன் தலைவர், மு.க.ஸ்டாலின் முதல்வர் நாற்காலியில் அமர இருக்கிறார்.
தமிழகத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்க இன்னும் சில மணி நேரங்களே இருக்கும் நிலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துக் கொண்டு இருக்கும் நிலையில், வாக்கு எண்ணிக்கை மற்றும் அன்றைய நடவடிக்கைகள் பற்றி சென்னை உயர் நீதிமன்றம் சில அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்து சில நாட்களே ஆன நிலையில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் மாதவராவ் காலமானார்.
மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர்களின் மறைவு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக வந்த புகார் தொடர்பாக இன்று விளக்கம் அளிக்க உதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், மதுரையில் பிரதமர் நரேந்திர மோடியின் பிரசாரம் அனைவராலும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டது. அவரது பிரசாரம் தேர்தலுக்கானதாக இருந்தாலும், அது குஜராத்தில் இருந்து மதுரைக்கு புலம் பெயர்ந்த மக்களுக்கு ஒரு நம்பிக்கையை கொடுத்திருக்கிறது.
மக்களிடம் அதிமுக கூட்டணி சாதனையை சொல்லி ஒட்டு கேட்கிறது. திமுக கூட்டணி தங்கள் சாதனையை சொல்லாமல் வெறுப்பை முன் வைத்து தேர்தலை சந்திப்பதால் வெற்றி பெற முடியாது என்றார்.
பாஜக குழு சார்பில் தேர்தல் ஆணையத்திடம் அளித்த புகாரில், "முன்னாள் மத்திய அமைச்சர்களான சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் அருண் ஜெட்லி (Arun Jaitley) ஆகியோருக்கு எதிராக பேசிய அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி உள்ளனர்.
“சாதிக்க விரும்புகிறோம், எங்கள் சமூகத்தை வழிநடத்த வெற்றி பெறச் செய்யுங்கள்” என்கிறார் முனைவர் பட்டம் பெற்ற வேட்பாளர். இதில் என்ன ஆச்சரியம்! எல்லா வேட்பாளர்களும் இப்படித்தானே பரப்புரை செய்வார்கள் என்கிறீர்களா?
தமிழகத்தில் தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே எஞ்சியிருக்கும் நிலையில், பரப்புரைகள் உச்சகட்டத்தை எட்டியுள்ளன. அதிமுக-பாஜக கூட்டணியின் சார்பில் வாக்குகளை சேகரிக்க பிரதமர் நரேந்திர மோடி இன்று மதுரை சென்றிருக்கிறார்.
Tamil Nadu Assembly Election 2021: வெற்றி பெறும் முனைப்பில் பல்வேறு வாக்குறுதிகளை அளித்து அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்ற ஆவல் எழுந்துள்ளது. கருத்துக்கணிப்பு மக்கள் கருத்தோடு ஒத்துபோகுமா என்று மே 2 வரை காத்திருக்க வேண்டும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.