Tamil Nadu Lok Sabha Election Results 2024 Update : லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டின் அனைத்து தொகுதிகளையும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வெற்றி பெற்றிருக்கும் நிலையில், இந்த வெற்றி சாத்தியமானது எப்படி என்பதை பார்க்கலாம்.
கெங்கவல்லி அருகே கடம்பூர் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஒருவர் உயிரிழப்பு, இரண்டு பெண்கள் படுகாயம் அடைந்தனர். ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Nilgiris constituency: நீலகிரி தொகுதியில் திமுகவை விட அதிமுக ஒரே ஒரு வாக்கு வாங்கினால் கூட அரசியலை விட்டே விலக தயார் என திமுக மாவட்ட செயலாளர் சவால் விடுத்துள்ளார்.
Minister Ponmudi Case: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறையின் மேல்முறையீட்டில் அமைச்சர் பொன்முடியின் விடுதலையை ரத்து செய்த உயர்நீதிமன்றம் வழக்கின் தண்டனை விபரங்களை டிசம்பர் 21 ஆம் தேதி அறிவிக்கிறது.
வெள்ள பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிட்டால், எப்போது கூப்பிட்டாலும் விவாதத்திற்கு தயாராக இருப்பதாக அதிமுக மூத்த தலைவர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமி இன்னும் விசாரிக்கப்படாதது ஏன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
இந்தியா கூட்டணி வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் நிச்சயம் நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் நாற்பது தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிர்ணயித்திருக்கும் இலக்குக்கான பணிகளை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நெல்லையில் தொடங்கியுள்ளார்.
மணிப்பூரில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு ரூ.10 கோடி மதிப்பிலான அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைக்க ஒப்புதல் வழங்கக் கோரி, மணிப்பூர் பாஜக அரசின் முதலமைச்சர் பைரேன் சிங்கிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற 70வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், 2024 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி தொடரும் என அறிவித்ததுடன், 40 தொகுதிகளையும் திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என தெரிவித்தார்.
2024 நாடாளுமன்ற தேர்தலில் முதலமைச்சர் முக ஸ்டாலின் ஏன் பிரதமர் வேட்பாளராக இருக்கக்கூடாது? என ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.