Flipkart Offers: இந்த பதிவில் 5ஜி ஸ்மார்ட்போனான Poco M4 Pro 5G-இல் கிடைக்கும் சலுகைகளைப் பற்றி காணலாம். பிளிப்கார்டில் இந்த ஸ்மார்ட்போனை வெறும் 1,249 ரூபாய்க்கு வாங்கலாம்.
உங்கள் ஐபோனை நீங்கள் இதுவரை ரீசெட் செய்ததில்லையா? ஆனால் தேவை ஏற்பட்டால் என்ன செய்வது என்று தெரியவில்லையா? கவலைப்பட வேண்டாம். மிகவும் எளிய செயல்முறைகள்...
Flipkart Big Saving Days: பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் விற்பனையில் ஆடைகள், எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் ஸ்மார்ட்போன்கள் போன்ற பல பொருட்களுக்கு பெரும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.
Airtel Axis Bank Credit Card: தனியார் தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு கவர்ச்சிகரமான திட்டங்களையும் கூடுதல் பலன்களையும் அவ்வப்போது வழங்கி வருகிறது.
Amazon sale: அசுஸ் பிராண்ட் டேஸ் என்ற சிறப்பு மடிக்கணினி விற்பனை மார்ச் 8 வரை அமேசானில் உள்ளது. இதில் Asus இன் அனைத்து மடிக்கணினிகளும் மிகக் குறைந்த விலையில் கிடைக்கும்.
தென் கொரிய தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங் சமீபத்தில் கேலக்சி எஸ் தொடரின் கீழ் Galaxy S22, S22+ மற்றும் S22 Ultra ஆகிய மூன்று புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது. Galaxy S22 Ultra 2022 ஆம் ஆண்டிற்கான சாம்சங்கின் முதன்மை ஸ்மார்ட்போன் ஆகும். இது S பென் ஸ்டைலஸுடன் வருகிறது. Samsung Galaxy S22 Ultra மொபைலிலேயே S Pen பொருத்தப்பட்ட முதல் S-சீரிஸ் ஸ்மார்ட்போன் ஆகும்.
Amazon.in இல் 'ஹோம் ஷாப்பிங் ஸ்ப்ரீ'யின் போது, வாடிக்கையாளர்கள் Samsung, LG, Wipro, Home Centre, Duroflex மற்றும் பலவற்றை மிகக் குறைவான விலையில் வாங்கலாம். ..
Flipkart Sale: பிளிப்கார்ட் விற்பனையில் Vivo T1 5G-ஐ மிகவும் குறைந்த விலையில் வாங்க முடியும். Vivo T1 5G மீதான தள்ளுபடி மற்றும் சலுகைகளை தெரிந்து கொள்வோம்
ரூ. 20,000க்குள் நல்ல ஆல்-ரவுண்டர் ஸ்மார்ட்போனை நீங்கள் வாங்க விரும்பினால், ஸ்மார்ட்போன் சந்தையில் அதற்கான பல ஆப்ஷன்கள் உள்ளன. தற்போது ரூ.20,000க்கு கீழ் இந்தியாவில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியலை இந்த பதிவில் காணலாம்.
Flipkart Sale: பிளிப்கார்ட்டில் ஸ்மார்ட்போன் விற்பனை நடந்து வருகிறது. அதில் அனைத்து பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்களுக்கும் அதிகப்படியான தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.