Oppo F21 Pro 5G Amazon Offer: ஓப்போவின் அனைத்து ஸ்மார்ட்போன்களும் மிகக் குறைந்த விலையில் கிடைக்கும். இந்த விற்பனையில் சேர்க்கப்பட்டுள்ள சலுகைகளில் ஒன்றைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
Sony Xperia: எக்ஸ்பீரியா எஸ்3 ஆனது எச்டி+ டிஸ்ப்ளே, 5ஜி-க்கு தயாராக இருக்கும் குவால்கம் சிப்செட் மற்றும் பெரிய பேட்டரி போன்ற முக்கிய அம்சங்களுடன் வருகிறது.
National Technology Day: தேசிய தொழில்நுட்ப தினம் முதன்முதலில் மே 11, 1999 அன்று கொண்டாடப்பட்டது. இந்த நாள் கொண்டாடப்படுவதன் முக்கிய நோக்கம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சாதனைகளை நினைவுகூருவதாகும்.
8ஜிபி ரேம் 64எம்பி கேமரா 4000எம்ஏஎச் பேட்டரி மீடியாடெக் டைமன்சிட்டி 800யூ ஆண்ட்ராய்டு 11 சிறப்பு விவோ வி21 5ஜி ஃப்ளிப்கார்ட்டில் தற்போது பெரும் தள்ளுபடியில் கிடைக்கிறது.
64MP கேமராவுடன் 4000mAh பேட்டரியைக் கொண்ட இந்த போனில் 8ஜிபி ரேம் பொருத்தப்பட்டுள்ளது. போனின் விலை, சலுகைகள் மற்றும் விவரக்குறிப்புகள்...
Flipkart Big Saving Days Sale: 21 ரூபாய் மதிப்புள்ள சாம்சங் டிவியை வெறும் 5 ஆயிரம் ரூபாய்க்கு வாங்க ஒரு நல்ல வாய்ப்பு உள்ளது. அதைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Airtel Launches Two new Disney+ Hotstar Plans: ஜியோ தனது நான்கு ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் பிறகு ஏர்டெல் இரண்டு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது, இது மூன்று மாத டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தாவுடன் வருகிறது.
Flipkart Big Saving Days Sale: ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்டில், பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் சேல் தொடங்கவுள்ளது. இந்த விற்பனை மே மாதம் 4 ஆம் தேதி துவங்கவுள்ளது.
Flipkart Electronics Sale: பிளிப்கார்ட் விற்பனை தொடங்கியுள்ளது. இந்த விற்பனையில் 15 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்யப்படும் சியோமியின் 5ஜி ஸ்மார்ட்போனை, 10 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் வாங்கலாம்.
Micromax In 2c Full Specs Sheet Leaked: மைக்ரோமேக்ஸ் விரைவில் 11 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் ஒரு அசத்தல் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த போனில் பிரமாண்டமான அம்சங்கள் கிடைக்கவுள்ளன.
Flipkart Sale: சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட Xiaomi 11i 5G ஸ்மார்ட்போனை பிளிப்கார்ட் சேலில் மிகவும் மலிவாக வாங்க முடியும். இதன் விலை 30 ஆயிரம் ரூபாய், சேலில் கிடைக்கும் சலுகைகள் மூலம் இதை 10 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் வாங்கலாம்.
மாருதி சுஸுகி வாகனங்களின் விலை உயர்த்தப்பட்ட விலை ஏப்ரல் 18ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. முன்னதாக மஹிந்திரா, டொயோட்டா, ஆடி மற்றும் பிஎம்டபிள்யூ நிறுவனங்களும் ஏப்ரல் மாதத்தில் தங்கள் வாகனங்களின் விலையை உயர்த்தியுள்ளன.
Amazon Smartphone Upgrade Days Offers: அமேசானின் இந்த ஸ்மார்ட்போன் விற்பனையில் Redmi Note 11 Pro + 5G ஐ 25 ஆயிரம் ரூபாய்க்கு பதிலாக 5 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக வாங்க முடியும்.
Redmi 10A Launch Date India: ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர் Xiaomi இன் துணை பிராண்டான Redmi அதன் மலிவான ஸ்மார்ட்போனான Redmi 10A ஐ 10 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக அறிமுகப்படுத்த உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.